ஒரு கிளி

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா மோகன்,மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: பரமசிவன்

இந்த பாடலை பற்றி :
பரமசிவன் படத்திலிருந்து ஒரு கிளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா மோகன்,மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஒரு கிளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரமசிவன் படத்தின் ஒரு கிளி பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஒரு கிளி காதலில்
ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

பெண் : ஒரு கிளி காதலில்
ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

பெண் : { யார் மீது ஆசை
கூடி போக தேகம்
இளைத்தாயோ

ஆண் : நான் காதலோடு
தோழனான சேதி
அறிவாயோ } (2)

பெண் : குறையுது குறையுது
இடைவெளி குறையுது
நிறையுது நிறையுது
சுகம்

ஆண் : இணையுது இணையுது
இரு உடல் இணையுது
கவிதைகள் எழுதுது
நகம்

பெண் : நீ விடும் மூச்சிலே
காதலின் கூச்சலே

ஆண் : ஒரு கிளி
பெண் : ம்ம்ம்
ஆண் : காதலில்
பெண் : ம்ம்ம்
ஆண் : ஒரு கிளி
பெண் : ம்ம்ம்
ஆண் : ஆசையில்
பெண் : ம்ம்ம்

பெண் : சேரும்
நேரம் இது

ஆண் : மெய்
காதல் தீராதது

பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ

ஆண் : { உன் சேலை கூறும்
காதல் பாடம் நான் பயில
வேண்டும்

பெண் : என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி கூட வர
வேண்டும் } (2)

ஆண் : கொடியது கொடியது
தனிமைகள் கொடியது
இனியது இனியது
துணை

பெண் : மிரளுது மிரளுது
அழகுகள் மிரளுது
இமைகளில் முடிந்திடு
என்னை

ஆண் : தாவணி வீதியில்
காமனின் வேதியல்

பெண் : ஒரு கிளி
ஆண் : ம்ம்ம்
பெண் : காதலில்
ஆண் : ம்ம்ம்
பெண் : ஒரு கிளி
ஆண் : ம்ம்ம்
பெண் : ஆசையில்
ஆண் : ம்ம்ம்

பெண் : சேரும் நேரம்
இது மெய் காதல்
தீராதது

ஆண் : சேரும் நேரம்
இது மெய் காதல்
தீராதது

பரமசிவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு கிளி தேடல் சொற்கள்:
ஒரு கிளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு கிளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு கிளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு கிளி பாட்டு
ஒரு கிளி ஐடியூன்ஸ், ஒரு கிளி tamil2lyrics
பரமசிவன் ஒரு கிளி
ஒரு கிளி பாட்டு வரிகள்
ஒரு கிளி படத்தின் பேர்
ஒரு கிளி ரிங்டோன்
ஒரு கிளி வரிகள்
பாடல் ஒரு கிளி
வித்யாசாகர் ஒரு கிளி