தங்கக்கிளி

This content is also available in: English

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன், கோபிகா பூர்ணிமா
, ஸ்ரீவர்த்தினி
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: பரமசிவன்

இந்த பாடலை பற்றி :
பரமசிவன் படத்திலிருந்து தங்கக்கிளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன், கோபிகா பூர்ணிமா
, ஸ்ரீவர்த்தினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.தங்கக்கிளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரமசிவன் படத்தின் தங்கக்கிளி பாடலின் வரிகள்

குழு : கல கல கல கல கல
கல கல கல கல கல
கதவுல மறுவுல
ஒளியிற வேகமா
பள பள பள பள பள
பள பள பள பள பள
திரு திரு விழியிலே
வெட்கம் பாரம்மா
குழு : சல சல சல சல சல….
சல சல சல சல சல….
குறு குறு மனசுல
புது மழைதான் அம்மா
தல தல தல தல தல
தல தல தல தல தல
இரவுல கல கல
கனவுகள்தான்ம்மா
ஆண் : தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா
ஆண் : பள பள கூரைப்பட்டு
நெளியுது கூச்சப்பட்டு
முதல் முறை
நாணப்பட்டதென்னம்மா
மன்னனை கட்டிக்கிட்டு
அண்ணணை விட்டுப்புட்டு
இன்னொரு ஊரு போக எண்ணமா
குழு : கல கல கல கல கல
கல கல கல கல கல
கதவுல மறுவுல
ஒளியிற வேகமா
பள பள பள பள பள
பள பள பள பள பள
திரு திரு விழியிலே
வெட்கம் பாரம்மா
ஆண் : தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா
ஆண் : பிஞ்சுப்பூ இதழாட
இதழோடு சொல்லாட
வாழைப்பூ கையாட
சொக்கத்தான் ஆட
ஆண் : மருதானி விரலாட
மழை மேக குழலாட
மானாட மயிலாட
நெஞ்சம் கூத்தாட
ஆண் : அம்மா உன் காதோரம்
ஆணிப்பொன்னாட
குழு : ஆஹ் ஹ ஹ ஹா…..
ஆண் : ஆறேழு மாதத்தில்
தாலிப்பொன்னாட
குழு : ஆஹ் ஹ ஹ ஹா…..
ஆண் : நாளைக்கு நாயகன்
கைகளில் ஆட
ஆனந்தம் என் கண்களில் ஆட
குழு : சித்திரை கட்டில் ஆட
பங்குனி தொட்டில் ஆட
பிள்ளைகள் ஊஞ்சல் ஆடிப்பாட
ஓஓஹோ
ஆண் மற்றும் குழு :
கண்களில் கனவே ஆட
கனவுகள் கரகம் ஆட
அண்ணனின் ஏக்கம் கொஞ்சம் கூட
ஓஓஹோ
ஆண் : தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா
ஆண் : பல்லக்கு பரிவாரம்
தங்கச்சி அதிகாரம்
கை கட்டி வாய்பொத்தி
ஏவல் நான் செய்ய
பெண் : தாய்பாலில் சில நாளும்
உன் தோளில் பல நாளும்
நான் தானே வளர்ந்தேனே
நீயும் என் தாயே
பெண் : ஒப்பந்தம் போடாது
தொப்புள்கொடி உறவு
குழு : ஆஹ் ஹ ஹ ஹா…..
பெண் : ஒருபோதும் மூடாது
என் பாச கதவு
குழு : ஆஹ் ஹ ஹ ஹா…..
இருவர் : ஊருக்குள் உள்ளது
ஆயிரம் வீடு
நம்மை போல வாழ்வது யாரு
ஆண் : பள பள கூரைப்பட்டு
நெளியுது கூச்சப்பட்டு
முதல் முறை
நாணப்பட்டதென்னம்மா
மன்னனை கட்டிக்கிட்டு
அண்ணணை விட்டுப்புட்டு
இன்னொரு ஊரு போக எண்ணமா
ஆண் : தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா

பரமசிவன் படத்தின் மற்ற பாடல்கள்

தங்கக்கிளி தேடல் சொற்கள்:
தங்கக்கிளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்கக்கிளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்கக்கிளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்கக்கிளி பாட்டு
தங்கக்கிளி ஐடியூன்ஸ், தங்கக்கிளி tamil2lyrics
பரமசிவன் தங்கக்கிளி
தங்கக்கிளி பாட்டு வரிகள்
தங்கக்கிளி படத்தின் பேர்
தங்கக்கிளி ரிங்டோன்
தங்கக்கிளி வரிகள்
பாடல் தங்கக்கிளி
வித்யாசாகர் தங்கக்கிளி