கண்ணன்

This content is also available in: English

பாடகர்கள்: கல்யாணி மேனன், சைந்தவி , லக்ஷ்மி ரங்கராஜன்
இசையமைப்பாளர்: கண்ணன் மணி வண்ணன்
படம்: பரமசிவன்

இந்த பாடலை பற்றி :
பரமசிவன் படத்திலிருந்து கண்ணன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்யாணி மேனன், சைந்தவி , லக்ஷ்மி ரங்கராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கண்ணன் மணி வண்ணன்.கண்ணன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரமசிவன் படத்தின் கண்ணன் பாடலின் வரிகள்

அவன் அருமை சொல்ல போவோம்

குழு : பாற்கடலில் அவன் இருக்க
பாம்பணையாய் நான் இருப்பேன்
பெண் மற்றும் குழு :
துவாரகையில் அவன் வாசிக்க
துளசிவனம் ஆகிருப்பேன்

பெண் : கீதை இணை அவன் விதைக்க
பாதையிலே விழுந்திருப்பேன்

பெண் : யமுனை நதி தீரத்திலே
ராதையென காத்திருப்பேன்

பெண் : வெண்ணை திருடும்
பூவிரல் என்னை தழுவ
ஆசையில் கன்னம் நெளிர
மாணவன் இன்னல் புரிய
நடந்தது கனவா நினைவா
மயக்கத்தில் கிடந்த நான்
இன்னும் என்ன சொல்ல ஆஅ…..ஆஅ….ஆ….ஆ…

பெண் மற்றும் குழு : கண்ணன் மணிவண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
மன்னன் மழை வண்ணன்
அவன் மகிமை எளியதாமோ

பரமசிவன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணன் தேடல் சொற்கள்:
கண்ணன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணன் பாட்டு
கண்ணன் ஐடியூன்ஸ், கண்ணன் tamil2lyrics
பரமசிவன் கண்ணன்
கண்ணன் பாட்டு வரிகள்
கண்ணன் படத்தின் பேர்
கண்ணன் ரிங்டோன்
கண்ணன் வரிகள்
பாடல் கண்ணன்
கண்ணன் மணி வண்ணன் கண்ணன்