உண்டிவில

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன் , மாலதி லட்சுமன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: பரமசிவன்

இந்த பாடலை பற்றி :
பரமசிவன் படத்திலிருந்து உண்டிவில என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் , மாலதி லட்சுமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.உண்டிவில பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரமசிவன் படத்தின் உண்டிவில பாடலின் வரிகள்

ஆண் : ஹேய் உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : ஹேய் புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் ஊசி வெடி சிரிப்பில் வச்ச
அல்லே துல்லா லே
ஊரு கண்ண வயசில் வச்ச
அல்லே துல்லா லே
பெண் : பனை வெல்லத்த சிரிப்பில் வச்ச
அல்லே துல்லா லே
பால் கொடத்த அடுப்பில் வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
குழு : பூம்……பூம்…….பூம்………பூம்……..
ஆண் : கிட்ட வந்தா ஒட்டிக்குவேன்
ஒட்ட வந்தா முட்டிக்குவேன்
முட்ட வந்தா நட்டுக்குவேன்
நட்டுக்குவேன்
பெண் : ஹேய் அச்சம் வந்தா ஒத்திக்குவேன்
ஆசை வந்தா ஒதுக்குவேன்
பத்த வச்சா பத்திக்குவேன்
பத்திக்குவேன்
ஆண் : ஹேய் கண்ணை வைக்க அவசரம்
கைய வைக்க அவசரம்
கட்டழகிய பாத்துபுட்டா
கவுந்தடிக்க அவசரம்
பெண் : முத்தம் இட அவசரம்
மூச்செடுக்க அவசரம்
முத்தழகா உன்ன கண்டா
முறுக்கேற அவசரம்
ஆண் : ஓரங்கட்டி பாக்கனுமே
அல்லே துல்லா லே
சாரங்கட்டி சேர்க்கனுமே
அல்லே துல்லா லே
பெண் : தாலி கட்டி என்னைத்தான்
அல்லே துல்லா லே
தூளி கட்டி தூக்கிட்டு போ
அல்லே துல்லா லே
ஆண் : அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
பெண் : மச்சம் கொடு ஒட்டிக்கிறேன்
கண்ண கொடு ஒரசிக்கிறேன்
காத கொடு கடிச்சிக்கிறேன்
கட்டிக்கிறேன்
ஆண் : முத்தம் கொடு பிச்சிகிறேன்
மூஞ்சி கொடு தேச்சிக்கிறேன்
மொத்தம் கொடு வச்சிக்கிறேன்
தச்சிக்கிறேன்
பெண் : ஹேய் சும்மா சும்மா சுண்டுற
சுளுக்கி போட்டு நெண்டுற
முட்டி முட்டி முண்டுற
மனசு முழுக்க கிண்டுற
ஆண் : தொட்டத்துக்கே ஆங்குற
பட்டதுக்கே ஊங்குற
பாத்ததுக்கே ஏன்குற
பறிச்சதுக்கே தாங்குற
பெண் : ஊதக் காத்து அடிச்சிருச்சு
அல்லே துல்லா லே
குருவி கூட்டில் இடம் இருக்கு
அல்லே துல்லா லே
ஆண் : தாயத்துக்கு காய வச்சேன்
அல்லே துல்லா லே
தாகத்துக்கு மேய வச்சேன்
அல்லே துல்லா லே
ஆண் : உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் ஊசி வெடி சிரிப்பில் வச்ச
அல்லே துல்லா லே
ஊரு கண்ண வயசில் வச்ச
அல்லே துல்லா லே
பெண் : பனை வெல்லத்த சிரிப்பில் வச்ச
அல்லே துல்லா லே
பால் கொடத்த அடுப்பில் வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே

பரமசிவன் படத்தின் மற்ற பாடல்கள்

உண்டிவில தேடல் சொற்கள்:
உண்டிவில எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உண்டிவில வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உண்டிவில.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உண்டிவில பாட்டு
உண்டிவில ஐடியூன்ஸ், உண்டிவில tamil2lyrics
பரமசிவன் உண்டிவில
உண்டிவில பாட்டு வரிகள்
உண்டிவில படத்தின் பேர்
உண்டிவில ரிங்டோன்
உண்டிவில வரிகள்
பாடல் உண்டிவில
வித்யாசாகர் உண்டிவில