நட்சத்திர பறவைக்கு

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு , ராஜலட்சுமி
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: பரமசிவன்

இந்த பாடலை பற்றி :
பரமசிவன் படத்திலிருந்து நட்சத்திர பறவைக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு , ராஜலட்சுமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.நட்சத்திர பறவைக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரமசிவன் படத்தின் நட்சத்திர பறவைக்கு பாடலின் வரிகள்

குழு : நட்சத்திர பறவைக்கு
நட்சத்திர பறவைக்கு
நாலு நாலு ரெக்கை இருக்கு
உச்சிவரும் சூரியனும்
சுத்திவரும் சந்திரனும்
எங்களுக்கு கீழே இருக்கு
குழு : விண்வெளியில் வந்தாடு
அந்த வெண்ணிலவை பந்தாடு
அட ஆசைகளை கொண்டாடு
இது அந்தரத்தில் மாநாடு
குழு : ஹோ ஹோ ஹோஹ ஹோ
வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை
ஹோ ஹோ ஹோஹ ஹோ
வி ஆர் சோ ஹை ஹை
குழு : நட்சத்திர பறவைக்கு
நட்சத்திர பறவைக்கு
நாலு நாலு ரெக்கை இருக்கு
ஆண் : இருக்கு
குழு : உச்சிவரும் சூரியனும்
சுத்திவரும் சந்திரனும்
எங்களுக்கு கீழே இருக்கு
ஆண் : இருக்கு
குழு : சுக்கி டுக்கி பங்கி ரிதம்
பெண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ
குழு : கோ டு தி இந்தியன் ரிதம்
பெண் : ஹோ வொவொவொவொ
குழு : ராக்க டக்க ஆக்சன் ரிதம்
வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
ஆண் : சிற்றாடை காவியமே
சிறகுள்ள ஓவியமே
எனை நீ நீ நீ விலகாதே
குழு : வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
பெண் : பார்வைகளின்பரவசமே…..
போர்வைகளின் சில்மிசமே
என்னை நீ நீ நீ பிரியாதே
குழு : வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
ஆண் : மோக குமரியை
முத்தம் இட முத்தம் இட
வானம் சிவந்தது நேற்று
பெண் : கூட்டு கிளிகளின்
களவியின் ஒலிகளில்
தூக்கம் கலைந்தது காற்று
ஆண் : நீ குடுத்த முத்தத்துக்கும்
நான் கொடுத்த முத்தத்துக்கும்
வித்தியாசம் பத்து இருக்கு
குழு : ஹோ ஹோ ஹோஹ ஹோ
வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை
ஹோ ஹோ ஹோஹ ஹோ
வி ஆர் சோ ஹை ஹை
குழு : நட்சத்திர பறவைக்கு
நட்சத்திர பறவைக்கு
நாலு நாலு ரெக்கை இருக்கு
உச்சிவரும் சூரியனும்
சுத்திவரும் சந்திரனும்
எங்களுக்கு கீழே இருக்கு
ஆண் : சந்திரனின் வெண்தரையே
தங்கமிட்டு மெழுகி வைத்தேன்
அதில் வா வா வா ஆடிவிடு
குழு : வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
பெண் : சந்திரமுகி சலங்கை கட்டி
என் மனது ஆடுதடா
ஜதி நீ நீ நீ பாடிவிடு
குழு : வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
ஆண் : உன்னை தழுவிய
சுகங்களின் வழிகளை
உந்தன் கொலுசொலி பேசும்
பெண் : உன்னை தடவிய
விரல்களின் இடுக்கினில்
இன்னும் இருக்குது வாசம்
ஆண் : மூக்கு மேலே மூக்கு வெச்சு
மூஞ்சியிலே உரசுது
ஜீன்ஸ் அணிந்து வந்த வசந்தம்
குழு : ஹோ ஹோ ஹோஹ ஹோ
வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை
ஹோ ஹோ ஹோஹ ஹோ
வி ஆர் சோ ஹை ஹை
குழு : நட்சத்திர பறவைக்கு
நட்சத்திர பறவைக்கு
நாலு நாலு ரெக்கை இருக்கு
உச்சிவரும் சூரியனும்
சுத்திவரும் சந்திரனும்
எங்களுக்கு கீழே இருக்கு
பெண் : இருக்கு
அனைவரும் : விண்வெளியில் வந்தாடு
அந்த வெண்ணிலவை பந்தாடு
அட ஆசைகளை கொண்டாடு
இது அந்தரத்தில் மாநாடு
அனைவரும் : ஹோ ஹோ ஹோஹ ஹோ
வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை
ஹோ ஹோ ஹோஹ ஹோ
வி ஆர் சோ ஹை ஹை

பரமசிவன் படத்தின் மற்ற பாடல்கள்

நட்சத்திர பறவைக்கு தேடல் சொற்கள்:
நட்சத்திர பறவைக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நட்சத்திர பறவைக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நட்சத்திர பறவைக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நட்சத்திர பறவைக்கு பாட்டு
நட்சத்திர பறவைக்கு ஐடியூன்ஸ், நட்சத்திர பறவைக்கு tamil2lyrics
பரமசிவன் நட்சத்திர பறவைக்கு
நட்சத்திர பறவைக்கு பாட்டு வரிகள்
நட்சத்திர பறவைக்கு படத்தின் பேர்
நட்சத்திர பறவைக்கு ரிங்டோன்
நட்சத்திர பறவைக்கு வரிகள்
பாடல் நட்சத்திர பறவைக்கு
வித்யாசாகர் நட்சத்திர பறவைக்கு