ஆடுங்கடா என்ன சுத்தி

This content is also available in: English

பாடகர்கள்: நவீன்
இசையமைப்பாளர்: மணி சர்மா
படம்: போக்கிரி

இந்த பாடலை பற்றி :
போக்கிரி படத்திலிருந்து ஆடுங்கடா என்ன சுத்தி என்ற பாடலை பாடிய பாடகர்கள் நவீன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி சர்மா.ஆடுங்கடா என்ன சுத்தி பாடல் வரிகள் கீழே உள்ளது.

போக்கிரி படத்தின் ஆடுங்கடா என்ன சுத்தி பாடலின் வரிகள்

பாடகர் : நவீன்

இசையமைப்பாளர் : மணி சர்மா

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி கேளுங்கடா
வாய போத்தி

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி ஹே கேளுங்கடா
வாய போத்தி

ஆண் : கடா வெட்டி
பொங்க வெச்சா காளி
ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க
வெச்சா ஜல்லி கட்டு
பொங்கலடா

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி ஹே கேளுங்கடா
வாய போத்தி

பெண்குழு : போக்கிரிய
கண்டாலே சூடு இவன்
நின்னாலே அதுரும்டா
ஊரு அட கை தட்டி
கும்மாளம் போடு
கொண்டாட்டம் நீ
விரும்பும் வரைக்கும்
நிலைக்கும்

பெண்குழு : அவன்
வந்தாலே விசில்
அடிக்கும் பாரு
எந்நாளுமே பறப்போம்
பறந்தா கலப்போம் போடு

ஆண் : அண்ணா
வாங்க அண்ணா
வாங்க அண்ணா

பெண்குழு : ஹே
ஹே ஹே ஹே ஹே

ஆண் : பச்ச புள்ள பிஞ்சு
வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும்
வேல செஞ்சா முந்தாணையில்
தூளி கட்டும் தாய்மாரே நீ கொஞ்சம்
தள்ளி வெச்சா

ஆண் : ஆத்தா உன்ன
மன்னிப்பாளா தாய்ப்பால்
உனக்கு கொக்ககோலா
தாயும் சேயும் ரெண்டு
கண்ணு கால தொட்டு
பூஜ பண்ணு

ஆண் : நான் ரொம்ப
தெருப்பு என்னோட
பொறப்பு நடமாடும்
நெருப்பு

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

பெண்குழு : ………………………

ஆண் : மழை காலத்தில்
குடிசை எல்லாம் கண்ணீரில்
மிதக்கின்ற கட்டுமரம் வெயில்
காலத்தில் குடிசை எல்லாம்
அணையாமல் எரிகின்ற
காட்டுமரம்

ஆண் : சேரி இல்லா
ஊருக்குள்ள பொறக்க
வேணும் பேர புள்ள
பட்டதெல்லாம் எடுத்து
சொல்ல பட்ட படிப்பு
தேவ இல்ல

ஆண் : தீ பந்தம் எடுத்து
தீண்டாமை கொளுத்து
இதுதான் என் கருத்து

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி ஹே கேளுங்கடா
வாய போத்தி

ஆண் : கடா வெட்டி
பொங்க வெச்சா காளி
ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க
வெச்சா ஜல்லி கட்டு
பொங்கலடா

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

போக்கிரி படத்தின் மற்ற பாடல்கள்

ஆடுங்கடா என்ன சுத்தி தேடல் சொற்கள்:
ஆடுங்கடா என்ன சுத்தி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடுங்கடா என்ன சுத்தி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடுங்கடா என்ன சுத்தி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடுங்கடா என்ன சுத்தி பாட்டு
ஆடுங்கடா என்ன சுத்தி ஐடியூன்ஸ், ஆடுங்கடா என்ன சுத்தி tamil2lyrics
போக்கிரி ஆடுங்கடா என்ன சுத்தி
ஆடுங்கடா என்ன சுத்தி பாட்டு வரிகள்
ஆடுங்கடா என்ன சுத்தி படத்தின் பேர்
ஆடுங்கடா என்ன சுத்தி ரிங்டோன்
ஆடுங்கடா என்ன சுத்தி வரிகள்
பாடல் ஆடுங்கடா என்ன சுத்தி
மணி சர்மா ஆடுங்கடா என்ன சுத்தி