டோல் டோல் தான்

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,ரஞ்சித்
இசையமைப்பாளர்: மணி சர்மா
படம்: போக்கிரி

இந்த பாடலை பற்றி :
போக்கிரி படத்திலிருந்து டோல் டோல் தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி சர்மா.டோல் டோல் தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

போக்கிரி படத்தின் டோல் டோல் தான் பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : மணி சர்மா

பெண் : டோலு டோலு
தான் அடிக்கிறான் இரு
தோளும் தோளும் தான்
உரசுறான் மேலும் கீழுமாய்
இழுக்குறான் முப்பாலும்
கலந்து என்ன கலக்குறான்

பெண் : புலி மானை
வேட்டைதான் ஆடிடுமே
காட்டில் மான் புலியை
வேட்டைதான் ஆடுமிடம்
கட்டில் முன்னும் பின்னும்
தான் முழுமையா நான்
சொர்க்க நரகத்தின் கலவையா

பெண் : பெண் இடையும்
இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே
இல்லை

ஆண் : அய்ல அய்ல
அடி ஆரியமாலா அகன்ற
விழிகள் என்ன கூரியவேலா
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ
தேளா சிரிக்கி சிரிப்பு என்ன
மந்திரக்கோலா

பெண் : கோலா கோலா
கோலா கோலா கோலா
கோலா …………………….

பெண் : சுட சுட மழையை
குளு குளு வெயிலை முதல்
முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற
பகலை முதல் முறை பார்த்தேனே

ஆண் : இடிகளை உரசி
புயல்களை அலசி நடந்தவன்
நான் தானே இது என்ன மாயம்
மலர் ஒன்றை பறிக்க முதல்
முறை பயந்தேனே

பெண் : நீ ஞனன நமன
ஆண் : யா ஆ
பெண் : நான் யரல வளல
ஆண் : யா ஆ
பெண் : நீ உடைந்து உருக
ஆண் : யா ஆ
பெண் : நான் உணர்ந்து
பருக……………..

பெண் : ……………………
ஆண் : ……………………
பெண் : ……………………
ஆண் : ……………………

பெண் : வலப்பக்கம் சுழலும்
பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம்
சுழலுது உன்னாலே கைப்பிடி
அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

ஆண் : இருபது வருஷம்
பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில்
உனக்குள்ளே விழுந்து
முழுவதும் தொலைந்தேனே

பெண் : நீ எனக்குள்
நுழைய
ஆண் : யா ஆ
பெண் : நான்
உனக்குள் வளைய
ஆண் : யா ஆ
பெண் : நாம்
நமக்குள் கரைய
ஆண் : யா ஆ
பெண் : நம் உலகம்
உறைய………………

பெண் : புலி மானை
வேட்டைதான் ஆடிடுமே
காட்டில் மான் புலியை
வேட்டைதான் ஆடுமிடம்
கட்டில் முன்னும் பின்னும்
தான் முழுமையா நான்
சொர்க்க நரகத்தின் கலவையா

பெண் : பெண் இடையும்
இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே
இல்லை….

ஆண் : அய்ல அய்ல
அடி ஆரியமாலா அகன்ற
விழிகள் என்ன கூரியவேலா
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ
தேளா சிரிக்கி சிரிப்பு என்ன
மந்திரக்கோலா

பெண் : கோலா கோலா
கோலா கோலா கோலா
…………………….

போக்கிரி படத்தின் மற்ற பாடல்கள்

டோல் டோல் தான் தேடல் சொற்கள்:
டோல் டோல் தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டோல் டோல் தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டோல் டோல் தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டோல் டோல் தான் பாட்டு
டோல் டோல் தான் ஐடியூன்ஸ், டோல் டோல் தான் tamil2lyrics
போக்கிரி டோல் டோல் தான்
டோல் டோல் தான் பாட்டு வரிகள்
டோல் டோல் தான் படத்தின் பேர்
டோல் டோல் தான் ரிங்டோன்
டோல் டோல் தான் வரிகள்
பாடல் டோல் டோல் தான்
மணி சர்மா டோல் டோல் தான்