நீ முத்தம் ஒன்று

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,ரஞ்சித்
இசையமைப்பாளர்: மணி சர்மா
படம்: போக்கிரி

இந்த பாடலை பற்றி :
போக்கிரி படத்திலிருந்து நீ முத்தம் ஒன்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி சர்மா.நீ முத்தம் ஒன்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

போக்கிரி படத்தின் நீ முத்தம் ஒன்று பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : மணி சர்மா

ஆண் : ……………………

ஆண் : { நீ முத்தம்
ஒன்று கொடுத்தால்
முத்தமிழ் நீ வெட்கப்பட்டு
சிரித்தால் செந்தமிழ் நீ பேசிய
வார்த்தைகள் பைந்தமிழ் } (2)
……………………………………..

ஆண் : செங்காந்தல் இதழ்
என்பதில் நான் கண்டேன்
நீ என் தமிழ் மின் காந்த
பேச்சில் மொத்தமாய்
நான் கேட்டேன் இசை தமிழ்

ஆண் : நீ கொஞ்சம்
நாடக தமிழ் நீ கொஞ்சம்
மன்மத தமிழ் உன் தமிழ்
என் தமிழ் த மி ழ் தமிழ்
தமிழ் தமிழ்

ஆண் : அன்பே உன் இதழின்
சிணுங்களெல்லாம் பிள்ளை
தமிழே பிள்ளை தமிழே
அங்கங்கே உனக்குள் படித்து
கொண்டேன் சங்க தமிழே
சங்க தமிழே

பெண் : நீ என்னை
தீண்டினால் என்
மேனியில் நாணதமிழ்
நம் காதல் சேர்ந்த பின்
தமிழோடுதான் நான்கு தமிழ்

ஆண் : உனை வாசித்தேன்
பெண் : வாசித்து
ஆண் : நேசித்தேன்
பெண் : நேசித்து
ஆண் : சுவாசித்தேன்
பெண் : சுவாசித்து
ஆண் : யாசித்தேன்
பெண் : ஹா ஹா

பெண் : ……………………

ஆண் : உன் ஒற்றை
விழி பார்வையில் நான்
கற்றுகொண்டேன் தமிழ்
உன் கற்றை ஒளி புன்னகை
அதில் ஒற்றி கொண்டேன்
தமிழ் உன் வயசின் மொத்தம்
தமிழ் உன் அழகின் மொத்தம்
தமிழ் நீ தமிழ் நான் தமிழ் த மி ழ்
தமிழ் தமிழ் தமிழ்

பெண் : ……………………

பெண் : என் வாசம்
தெரிக்கும் இளமை
எல்லாம் கன்னி தமிழே
கன்னி தமிழே உன் வாசம்
கிடைத்த மறு வருஷம்
அன்னை தமிழே அன்னை
தமிழே

ஆண் : காலங்கள் தீரலாம்
தீராதடி காதல் தமிழ்
பெண் : ஓ ஹோ ஓ
ஆண் : நரை கூடி போகலாம்
மாறாதடி ஆசை தமிழ்
பெண் : ஓ ஹோ ஓ

ஆண் : உன்னை சந்தித்தேன்
பெண் : உன்னை சந்தித்தேன்
ஆண் : தித்தித்தேன்
பெண் : தித்தித்தேன்
ஆண் : ஜீவித்தேன்
பெண் : ஜீவித்தேன்
ஆண் : உயிர் தேய்ந்தேன்
பெண் : தேய்ந்தேன்

பெண் : …………………….

ஆண் : கண் கண்ணும்
முட்டிக்கொண்டபின்
இரு விண்ணும் மண்ணும்
தமிழ் மெய் மெய்யும் சேர்ந்து
புன்னகை அதில் மையல்
கொள்ளும் தமிழ்

ஆண் : உடல் உற்றார்
இந்த தமிழ் உயிர்
கற்றார் இந்த தமிழ்
வான் தமிழ் வை தமிழ்
த மி ழ் தமிழ் தமிழ் தமிழ்

பெண் : …………………….

ஆண் : நீ முத்தம் ஒன்று
கொடுத்தால் முத்தமிழ்
பெண் : …………………….

ஆண் : நீ வெட்கப்பட்டு
சிரித்தால் செந்தமிழ்
பெண் : …………………….

ஆண் : நீ பேசிய
வார்த்தைகள் பைந்தமிழ்
பெண் : …………………….

ஆண் & பெண் : …………………….

போக்கிரி படத்தின் மற்ற பாடல்கள்

நீ முத்தம் ஒன்று தேடல் சொற்கள்:
நீ முத்தம் ஒன்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ முத்தம் ஒன்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ முத்தம் ஒன்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ முத்தம் ஒன்று பாட்டு
நீ முத்தம் ஒன்று ஐடியூன்ஸ், நீ முத்தம் ஒன்று tamil2lyrics
போக்கிரி நீ முத்தம் ஒன்று
நீ முத்தம் ஒன்று பாட்டு வரிகள்
நீ முத்தம் ஒன்று படத்தின் பேர்
நீ முத்தம் ஒன்று ரிங்டோன்
நீ முத்தம் ஒன்று வரிகள்
பாடல் நீ முத்தம் ஒன்று
மணி சர்மா நீ முத்தம் ஒன்று