என் செல்ல பெரு ஆப்பிள்

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,எ.வி. ரமணன்
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
படம்: போக்கிரி

இந்த பாடலை பற்றி :
போக்கிரி படத்திலிருந்து என் செல்ல பெரு ஆப்பிள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,எ.வி. ரமணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஷர்மா.என் செல்ல பெரு ஆப்பிள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

போக்கிரி படத்தின் என் செல்ல பெரு ஆப்பிள் பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

பாடகர் : எ.வி. ரமணன்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

பெண் : ஆ ஹா ஹான்
நான் கிரேக்க குதிரையடா
ஆ ஹா ஹான் நான் கத்தி
கப்பலடா ஆ ஹா ஹான்
நான் தங்க வேட்டையடா

குழு : …………………….

பெண் : { என் செல்லப் பேரு
ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன
ஸ்வெட்டர் போட்டுக்கோ } (2)

பெண் : புது டவின்சி
கோடுடா இது சர்ச்சை
யான மேடுடா நீ ரைட்
சொல்லி ராங் ரூட்டில்
போடா

ஆண் : ஏ ரோஸி அம்
ஐ செக்ஸி எதற்கும்
டோன்ட் கேர் பாலிசி
என் ராசி சிம்ம ராசி
நான் ஒரு காதல் சன்யாசி

குழு : …………………….

பெண் : என் செல்லப் பேரு
ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன
ஸ்வெட்டர் போட்டுக்கோ

குழு : …………………….

பெண் : பேர் கேக்குறான்
கேட்டுட்டு பாக்குறானே
அத பாக்குறான் பாத்திட்டு
போறானே கை தேய்க்குறான்
தேச்சிட்டு தாக்குறானே கண்
தாக்குறான் தாக்கிட்டு ஆ ஹா
ஆ தொட்டானே

பெண் : இங்கிலாந்து
பெண்களும் இந்தியாவில்
ஆண்களும் அட ஆசைகள்
அடங்காத ஆட்கள்

ஆண் : ஓ மேரா புல்புல்
தாரா என் முன் ஆடும்
எல்லோரா ஆ வாரா
ஆடிப்போறா ஆசை
நுாறா ஐந்நூறா

குழு : …………………….

பெண் : ஃபிப்டீனிலே என்
மேலே கேமராக்கள் சிக்ஸ்
டீனிலே என்னுள்ளே லவ்
சீன்கள் செவன்டீனிலே என்
கையில் ஷாருக்கான்கள்
எயிட்டீனிலே என் நெஞ்சில்
ஜில்லு ஜில்லு ஜில்லு
ஹார்மோன்கள்

பெண் : உஷ்ணமான உதடு
பார் ஒரு தெர்மாமீட்டர்
வச்சுப்பார் அது சூடாகி
தூளாகிப் போகும்

ஆண் : ஜா ஜாவ் ருக்
ஜாவ் நீ தான் மாடன்
ஹைக்கூவோ ஆல்
தோட்ட பூபதிடா
எதற்கும் ரெடியா
இருப்பேன்டா

பெண் : { என் செல்லப் பேரு
ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன
ஸ்வெட்டர் போட்டுக்கோ } (2)

பெண் : புது டவின்சி
கோடுடா இது சர்ச்சை
யான மேடுடா நீ ரைட்
சொல்லி ராங் ரூட்டில்
போடா

போக்கிரி படத்தின் மற்ற பாடல்கள்

என் செல்ல பெரு ஆப்பிள் தேடல் சொற்கள்:
என் செல்ல பெரு ஆப்பிள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் செல்ல பெரு ஆப்பிள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் செல்ல பெரு ஆப்பிள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் செல்ல பெரு ஆப்பிள் பாட்டு
என் செல்ல பெரு ஆப்பிள் ஐடியூன்ஸ், என் செல்ல பெரு ஆப்பிள் tamil2lyrics
போக்கிரி என் செல்ல பெரு ஆப்பிள்
என் செல்ல பெரு ஆப்பிள் பாட்டு வரிகள்
என் செல்ல பெரு ஆப்பிள் படத்தின் பேர்
என் செல்ல பெரு ஆப்பிள் ரிங்டோன்
என் செல்ல பெரு ஆப்பிள் வரிகள்
பாடல் என் செல்ல பெரு ஆப்பிள்
மணி ஷர்மா என் செல்ல பெரு ஆப்பிள்