மாம்பலமாம் மாம்பலம்

This content is also available in: English

பாடகர்கள்: கங்கா,ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: மணி சர்மா
படம்: போக்கிரி

இந்த பாடலை பற்றி :
போக்கிரி படத்திலிருந்து மாம்பலமாம் மாம்பலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கங்கா,ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி சர்மா.மாம்பலமாம் மாம்பலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

போக்கிரி படத்தின் மாம்பலமாம் மாம்பலம் பாடலின் வரிகள்

பாடகி : கங்கா

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : மணி சர்மா

ஆண் : { ஹே மாமோ
மாமோ மாமோ மாமோ
மாம்பழம் தான் டோய் } (2)

ஆண் : மாம்பழமாம்
மாம்பழம் மல்கோவா
மாம்பழம் சேலத்து
மாம்பழம் நீதானடி

பெண் : மாம்பழமாம்
மாம்பழம் மல்கோவா
மாம்பழம் சேலத்து
மாம்பழம் நான்தானடா

ஆண் : அழகா பறிச்சு
உன்ன அப்படியே
நான்தான் திங்கபோறேன்

பெண் : ஒசர இருக்கே
என்ன எப்படிடா நீதான்
பறிக்கபோற

ஆண் : அணிலாக மாறி
நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க
போறேன்

பெண் : தீர்மானம் பண்ணி
நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன்
தாரேன்

ஆண் : ஹோ ஹோ

ஆண் : உதட்டோரம்
இனிப்பியோ கழுத்தோரம்
புளிப்பியோ இடுப்போரம்
துவர்ப்பியோ சொல்லிபுடுடி

பெண் : என்னோட தேகத்துல
அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கோ
டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா

ஆண் : எங்க நான்
தொடங்கணும் எங்க
நான் மடங்கணும் எங்க
நான் அடங்கணும்
சொல்லி கொடுடி

பெண் : ஈசானி மூளை
எல்லாம் எங்கிட்டதான்
இல்லடா எங்க நீ
நெனக்கிறியோ பூந்து
விளையாடுடா

ஆண் : காமத்து பால்காரி
வாடி பனவெல்லம் அதில்
போட்டு தாடி

பெண் : சாமத்து கொலைகாரா
வாடா என்ன நீ கொன்னுபுட்டு
போடா

ஆண் : ஹே மாம்பழமாம்

ஆண் : ஹே மாம்பழமாம்
மாம்பழம் மல்கோவா
மாம்பழம் சேலத்து மாம்பழம்
நீதானடி

குழு : { மல்கோ
மல்கோ மல்கோவா } (4)

ஆண் : கற்பூர வெத்தல
கடவாய்க்கு பத்தல
உன்கிட்ட ஒத்தல
பறிச்சிக்கவாடி

பெண் : பச்ச தேகத்த
நீ எச்சில் வெச்சு
உருக்கிக்கோ உடம்பு
மச்சத்தெல்லாம் பிச்சு
பிச்சு வருத்துக்கோ

ஆண் : பச்ச நான்
குத்துவேன் அப்பான்னு
கத்துவ வாய நான் பொத்துவேன்
ரொம்ப தொல்லடி

பெண் : ஒடம்பு ரேகை
எல்லாம் உதடுகளால்
எண்ணுடா உப்பு போட்டு
என்ன ஊறுகாயா தின்னுடா

ஆண் : புயலுக்கும்
பூவைக்கும் ஆளு
என்னோட அவதாரம்
கேளு

பெண் : உங்கிட்ட
வித்தைகள் இருக்கு
கொண்டாந்து எங்கிட்ட
இறக்கு

ஆண் : ஹே மாம்பழமாம்
ஹே மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

ஆண் : அழகா பறிச்சு
உன்ன அப்படியே
நான்தான் திங்கபோறேன்

பெண் : ஒசர இருக்கே
என்ன எப்படிடா நீதான்
பறிக்கபோற

ஆண் : அணிலாக மாறி
நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க
போறேன்

பெண் : தீர்மானம் பண்ணி
நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன்
தாரேன்

ஆண் : மாம்பழமாம்
ஹை மாம்பழம்

போக்கிரி படத்தின் மற்ற பாடல்கள்

மாம்பலமாம் மாம்பலம் தேடல் சொற்கள்:
மாம்பலமாம் மாம்பலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாம்பலமாம் மாம்பலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாம்பலமாம் மாம்பலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாம்பலமாம் மாம்பலம் பாட்டு
மாம்பலமாம் மாம்பலம் ஐடியூன்ஸ், மாம்பலமாம் மாம்பலம் tamil2lyrics
போக்கிரி மாம்பலமாம் மாம்பலம்
மாம்பலமாம் மாம்பலம் பாட்டு வரிகள்
மாம்பலமாம் மாம்பலம் படத்தின் பேர்
மாம்பலமாம் மாம்பலம் ரிங்டோன்
மாம்பலமாம் மாம்பலம் வரிகள்
பாடல் மாம்பலமாம் மாம்பலம்
மணி சர்மா மாம்பலமாம் மாம்பலம்