வசந்த முல்லை

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார்,கிருஷ்ண மூர்த்தி
இசையமைப்பாளர்: மணி சர்மா
படம்: போக்கிரி

இந்த பாடலை பற்றி :
போக்கிரி படத்திலிருந்து வசந்த முல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார்,கிருஷ்ண மூர்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி சர்மா.வசந்த முல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

போக்கிரி படத்தின் வசந்த முல்லை பாடலின் வரிகள்

பாடகர்கள் : ராகுல் நம்பியார், கிருஷ்ண மூர்த்தி

இசையமைப்பாளர் : மணி சர்மா

ஆண் : { வசந்த முல்லை
போலே வந்து ஆடிடும்
வெண் புறா } (2)
உல்லுலாயீ உல்லுலாயீ
கொழந்தை போல போகோ
சேனல் பார்க்க வெச்சான்
கபடி கபடி கபடி கபடி காதல்
ஸ்கேலில் கோடு போட்டு
ஆட வெச்சான்

ஆண் : ஆத்தா மனம்
பானா காத்தாடியா
பறக்குதே ஆத்தா தெனம்
கோலி சோடா போல
கண்ணு பொங்குதே
ஹே ஹே ஹே ஹே

ஆண் : அப்போ கானா
தான் புடிக்குமே இப்போ
மெலடியும் புடிக்குதே
குஷி இடுப்ப மட்டும்
பார்த்தவன் கண்ண நிமிர்ந்து
தான் பாக்குறேன்

ஆண் : காதல் என்பது
ஆந்தைய போலே நைட்டு
முழுவதும் முழிக்கும்

ஆண் : கம்பன் வீட்டு
நாயை போலே கவிதையா
அது கொரைக்கும் அவ தும்மல்
அழகுடா பிம்பில் அழகுடா
சோம்பல் அழகுடா வசந்த முல்லை

ஆண் : { வசந்த முல்லை
போலே வந்து அசைந்து
ஆடும் வெண் புறாவே } (2)
காலமெல்லாம் நானறிவேன்
வா வா ஓடிவா வசந்த முல்லை
போலே வந்து அசைந்து ஆடும்
வெண் புறாவே

ஆண் : …………………………..

ஆண் : நம்பியார போல்
இருந்தேனே எம்.ஜி.ஆர
போல் மாத்திட்டா கம்பி
எண்ணியே வளந்தேனே
தும்பி பிடிக்கவே மாத்திட்டா

ஆண் : காதல் என்பது
காபியை போலே ஆறி
போனா கசக்கும் காஞ்சி
போன மொளகா பஜ்ஜி
கேக்க போலவே இனிக்கும்
தாடி வெச்சிருக்கும் கேடி
ரவுடி முகம் தேடி ஏஞ்சல
போல் தெரியுது மாப்பு

ஆண் : { வசந்த முல்லை
போலே வந்து ஆடிடும்
வெண் புறா } (2)
உல்லுலாயீ உல்லுலாயீ
கொழந்தை போல போகோ
சேனல் பார்க்க வெச்சான்
கபடி கபடி கபடி கபடி காதல்
ஸ்கேலில் கோடு போட்டு
ஆட வெச்சான்

ஆண் : ஆத்தா மனம்
பானா காத்தாடியா
பறக்குதே ஆத்தா தெனம்
கோலி சோடா போல
கண்ணு பொங்குதே…….

போக்கிரி படத்தின் மற்ற பாடல்கள்

வசந்த முல்லை தேடல் சொற்கள்:
வசந்த முல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்த முல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்த முல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்த முல்லை பாட்டு
வசந்த முல்லை ஐடியூன்ஸ், வசந்த முல்லை tamil2lyrics
போக்கிரி வசந்த முல்லை
வசந்த முல்லை பாட்டு வரிகள்
வசந்த முல்லை படத்தின் பேர்
வசந்த முல்லை ரிங்டோன்
வசந்த முல்லை வரிகள்
பாடல் வசந்த முல்லை
மணி சர்மா வசந்த முல்லை