தேவதை

This content is also available in: English

பாடகர்கள்: நிவாஸ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பூஜை

இந்த பாடலை பற்றி :
பூஜை படத்திலிருந்து தேவதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.தேவதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூஜை படத்தின் தேவதை பாடலின் வரிகள்

பாடகர் : நிவாஸ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அடி அழகே அழகே
மெதுவாய் தொலைந்தேன் நானே
என் இதயம் உருக
தீயை வைத்தாய் நீயே

ஆண் : ஓ தேவதையை தேட
தேவை இல்லையே
நீ என்னுடைய தேவதை
பொய்யே இல்லையே

ஆண் : கண்ணெதிரே என்னை
காணவில்லையே
இன்று என்னை தேட
எனக்கு தோணவில்லையே

ஆண் : பூ போல நீயும் பேச
பெண்ணே நானும் தூங்கலையே
தீ போல பார்வை வீச
திணறி போனேன் தாங்கலையே

ஆண் : நோயாக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே
என்னை தாங்கி கொண்டாயே

பெண் : ………………………………

ஆண் : யாரிடமும் நெஞ்சம்
சாயவில்லையே
பேரழகி உன்னை கண்டேன்
மீளவில்லையே

ஆண் : யாரிடமும் நானும்
தோற்க வில்லையே
பார்வையாலே தாக்கி சென்றாய்
தாங்கவில்லையே

ஆண் : நீ பேசும் பொம்மையா
என் வாழ்வின் நன்மையா
நீ காதல் தெய்வமா
அன்பில் செய்த வரமா
அடி அழகே அழகே
மெதுவாய் தொலைந்தேன் நானே

பெண் : ………………………………….

ஆண் : காலை நேரம் இன்னும்
மாறவில்லையே
கண்கள் ஓரம் உன் கனவு
தீரவில்லையே

ஆண் : வேலையேதும் செய்ய
தோணவில்லையே
உன்னுடைய எண்ணம் நெஞ்சில்
நீங்கவில்லையே

ஆண் : முதல் காதல் என்பதே
ஒரு வலி அல்லவா
அது தந்த வலியோ
கொஞ்சம் சுகம் அல்லவா
என் இதயம் உருக
தீயை வைத்தாய் நீயே

பெண் : ……………………………..

ஆண் : பூ போல நீயும் பேச
பெண்ணே நானும் தூங்கலையே
தீ போலபார்வை வீச
திணறி போனேன் தாங்கலையே

ஆண் : நோயாக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே என்னை
தாங்கி கொண்டாயே

பூஜை படத்தின் மற்ற பாடல்கள்

தேவதை தேடல் சொற்கள்:
தேவதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேவதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேவதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேவதை பாட்டு
தேவதை ஐடியூன்ஸ், தேவதை tamil2lyrics
பூஜை தேவதை
தேவதை பாட்டு வரிகள்
தேவதை படத்தின் பேர்
தேவதை ரிங்டோன்
தேவதை வரிகள்
பாடல் தேவதை
யுவன் ஷங்கர் ராஜா தேவதை