வெரரும் காந்திரத

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்,மற்றும் பூஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பூஜை

இந்த பாடலை பற்றி :
பூஜை படத்திலிருந்து வெரரும் காந்திரத என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக்,மற்றும் பூஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.வெரரும் காந்திரத பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூஜை படத்தின் வெரரும் காந்திரத பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக்
மற்றும் பூஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ……………………………

ஆண் : வேறாரும் கண்டிராத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

ஆண் : பொல்லாத ஆச வந்து
எட்டி பார்க்கும்
சொல்லாத வார்த்தை ஒன்று
என்னை தாக்கும்

ஆண் : என்னோட நெஞ்சம்
உன்னை என்ன கேக்கும்
அது உன்னோட வாழமட்டும்
ஆசை படும் எப்போதும்

ஆண் : வேறாரும் கண்டிராத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

குழு : ………………………………

பெண் : ஆஆ…..ஆஅ…
உன்னுடைய ஞாபகத்தில்
இத்து போனேனே
உன்னை விட்டால் நானும்
இங்கு செத்துப்போவேனே

பெண் : நீ கோபமாக வந்தா
நான் சோக மாவேனே
நீ கொஞ்சும் போது நானும்
மிக வேகமாவேனே

பெண் : என் கொள்கை எல்லாம் போச்சே
மனம் கொத்தடிமை ஆச்சே
ஒரு கைதி போல கையை கட்டி
உந்தன் பின்னே நானும் வந்தேனே

ஆண் : வேறாரும் கண்டிராத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

குழு : ……………………………….

ஆண் : ஆஆ….ஆஅ……
இத்தனை நாள் யாரும்
என்னை தொட்டதில்லையே
இப்படி என் ஞாபகத்தில்
பட்டதில்லையே

ஆண் : நான் பாதியாக நின்றேன்
நீ மீதி ஆனாயே
நான் பாவியாக வாழ்ந்தேன்
என் ஆவி ஆனாயே

ஆண் : என் வீரம் எல்லாம் போச்சே
ஒரு வெட்கம் உருவாச்சே
உன் கட்டளைக்கு எப்போதும்
கட்டுப்பட்டு காதல் செய்வேனே

ஆண் : வேறாரும் கன்டிராத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

ஆண் : பொல்லாத ஆசை வந்து
எட்டி பார்க்கும்
பெண் : அட சொல்லாத வார்த்தை ஒன்னு
என்னை தாக்கும்

ஆண் : என்னோட நெஞ்சம்
உன்ன என்ன கேக்கும்
பெண் : அது உன்னோட வாழமட்டும்
ஆசை படும் எப்போதும்

ஆண் : {வேறாரும்
குழு : வேறாரும் வேறாரும்
வேறாரும் வேறாரும் } (2)

பூஜை படத்தின் மற்ற பாடல்கள்

வெரரும் காந்திரத தேடல் சொற்கள்:
வெரரும் காந்திரத எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெரரும் காந்திரத வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெரரும் காந்திரத.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெரரும் காந்திரத பாட்டு
வெரரும் காந்திரத ஐடியூன்ஸ், வெரரும் காந்திரத tamil2lyrics
பூஜை வெரரும் காந்திரத
வெரரும் காந்திரத பாட்டு வரிகள்
வெரரும் காந்திரத படத்தின் பேர்
வெரரும் காந்திரத ரிங்டோன்
வெரரும் காந்திரத வரிகள்
பாடல் வெரரும் காந்திரத
யுவன் ஷங்கர் ராஜா வெரரும் காந்திரத