உயிரே என் உயிரே

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பூஜை

இந்த பாடலை பற்றி :
பூஜை படத்திலிருந்து உயிரே என் உயிரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.உயிரே என் உயிரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூஜை படத்தின் உயிரே என் உயிரே பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓ ஓஓஒ….
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்

ஆண் : கண்களில் சோகம் என்ன
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே
உன்னை பாதுகாப்பேன்
நானே நானே

ஆண் : உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்

ஆண் : ஓ ஓஓஒ….

ஆண் : பார்த்து தான் ரசிச்சேனே
பார்வையில அணைச்சேனே
உன் கூட தான்
என் நாளும் இருப்பேனே ஓ

ஆண் : தோழனா வருவேனே
தோள்களை தருவேனே
உன்னோட தான்
எப்போதும் தொடர்வேனே

ஆண் : ஆகாயமே சாய்ந்தாலும்
தூணாக என் காதல் தாங்குமே
பூகம்பமே வந்தால் என்ன
பூ போல நான் காப்பேன்

ஆண் : உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்

பூஜை படத்தின் மற்ற பாடல்கள்

உயிரே என் உயிரே தேடல் சொற்கள்:
உயிரே என் உயிரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிரே என் உயிரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிரே என் உயிரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிரே என் உயிரே பாட்டு
உயிரே என் உயிரே ஐடியூன்ஸ், உயிரே என் உயிரே tamil2lyrics
பூஜை உயிரே என் உயிரே
உயிரே என் உயிரே பாட்டு வரிகள்
உயிரே என் உயிரே படத்தின் பேர்
உயிரே என் உயிரே ரிங்டோன்
உயிரே என் உயிரே வரிகள்
பாடல் உயிரே என் உயிரே
யுவன் ஷங்கர் ராஜா உயிரே என் உயிரே