ஓடி ஓடி

This content is also available in: English

பாடகர்கள்: பாலக்காடு ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பூஜை

இந்த பாடலை பற்றி :
பூஜை படத்திலிருந்து ஓடி ஓடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாலக்காடு ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ஓடி ஓடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூஜை படத்தின் ஓடி ஓடி பாடலின் வரிகள்

பாடகர் : பாலக்காடு ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ……………………………………

ஆண் : ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும்
தேவை இந்த யுத்தம்

ஆண் : போதும் போதும் என
பொருத்தாலும்
தீரும் தீரும் என
தடுத்தாலும்
தாகம் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் பொங்கும் யுத்தம்

ஆண் : பல்லாண்டு காலம் மண்ணில்
தீராத வஞ்சம்
செத்தாலும் மனிதன் நெஞ்சில்
சாயாது வன்மம்

ஆண் : வேற வழியே இல்ல
பூஜை ஒன்று போடப் போறானே
ஒரு துணையே வேணாம்
தன்னந்த் தனியா மோதப் போறானே
ஓராயிரம் ஈட்டியாய்
சீறிப்பாயும் நேரம்

ஆண் : தேடி தேடி கால்கள்
எங்கோ போகுதே
மனம் வாடி வாடி கொஞ்சம்
ஏதோ தேடுதே
இது காட்டுக்குள்ளே ஆடும்
கண்ணா மூச்சி தான்
அட மாட்டிக்கிச்சு இங்கே
பட்டாம் பூச்சி தான்

ஆண் : தனியாக ஒரு மானை தேடியே
நீ ஓடும் ஒரு ஓட்டம்
தடம் மாறும் உன் எண்ணம் எங்கிலும்
ஏனோ ஒரு வாட்டம்
கண்ணீரை நீயும் சிந்த கூடாது
கண்டாலே போதும் தூக்கம் தொடராது

ஆண் : பெத்தெடுத்த தெய்வம்
விட்டு போனதே
அதை அறியாதிந்த நெஞ்சம்
விக்கி போகுதே
அட ஆலமரம் ஒன்னு
சாஞ்சு கெடக்கே
அதை யாரு வந்து சொல்ல
சாபம் இருக்கே

ஆண் : கலங்காதே இது கடவுள்

சோதனை காணாமல் போகும்
பதறாதே நீ மீண்டு வந்ததும்
பத்து தலைமுறை பேசும்

ஆண் : வாடாதே பூமி
விடியாததா
போடா போ உன்னால்
முடியாததா…ஆ …

ஆண் : ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும்
தேவை இந்த யுத்தம்

ஆண் : போதும் போதும் என
பொருத்தாலும்
தீரும் தீரும் என
தடுத்தாலும்
தாகம் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் பொங்கும் யுத்தம்

பூஜை படத்தின் மற்ற பாடல்கள்

ஓடி ஓடி தேடல் சொற்கள்:
ஓடி ஓடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓடி ஓடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓடி ஓடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓடி ஓடி பாட்டு
ஓடி ஓடி ஐடியூன்ஸ், ஓடி ஓடி tamil2lyrics
பூஜை ஓடி ஓடி
ஓடி ஓடி பாட்டு வரிகள்
ஓடி ஓடி படத்தின் பேர்
ஓடி ஓடி ரிங்டோன்
ஓடி ஓடி வரிகள்
பாடல் ஓடி ஓடி
யுவன் ஷங்கர் ராஜா ஓடி ஓடி