சோடா பாட்டில்

This content is also available in: English

பாடகர்கள்: யாஸின் நிசார்,சத்யன்,மற்றும் அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பூஜை

இந்த பாடலை பற்றி :
பூஜை படத்திலிருந்து சோடா பாட்டில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாஸின் நிசார்,சத்யன்,மற்றும் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.சோடா பாட்டில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூஜை படத்தின் சோடா பாட்டில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : யாஸின் நிசார், சத்யன்
மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : முட்ட கோசு முருங்கக்கீறை
கொத்தமல்லி கருவாப்புல
உருள கிழங்கு கருண கிழங்கு
சீனி கிழங்கு சேன கிழங்கு
வெண்டக்கா வாழக்கா
வெங்காயம் பீட்ரூட்டு
பொடலங்கா பாவக்கா
தக்காளி கேரட்டு

ஆண் : சாக்குலதான் வந்திருக்கும்
காந்திபுரம் மார்க்கெட்டு
சாக்கு வெச்சு சரக்கடிக்கும்
நாங்கெல்லாம் ராக்கெட்டு

ஆண் : சோடா பாட்டில் கழுத்துக்குள்ள
கோலிய போட்டது யாருடா
சோலயம்மா கழுத்து மேல
தாலிய போட்டது யாருடா

ஆண் : முந்திரி தோப்புல
சரக்கடிப்போம்
வேலிய போட்டது யாருடா
மோறு பாட்டில மோந்ததுக்கு
மட்டய போட்டது யாருடா

குழு : மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு

ஆண் : அட மூட்ட தூக்கும்
ஆளுகெல்லாம் மீட்டர் வட்டி டா
பசங்க ஹார்ட திறந்த
பொண்ணுக்கு எல்லாம்
வாடர் வட்டி டா

குழு : மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு

ஆண் : முட்ட கோசுன்னு
பேரு இருக்கு
முட்டைய எங்க தேடுடா
கத்திரிகாயில் கத்திரி இல்ல
ஏமாத்திட்டான் பாருடா

ஆண் : தாமர பூவுக்கு
தாவணி போட்டு
நடக்க சொன்னது யாருடா
ரோஜா பூவுக்கு
ஜாக்கெட்டு போட்டு
ரோடுல விட்டவன் பாவி டா

ஆண் : பொறந்த நாடு மயிலு
இவ இடுப்பு ஆட்டும் ரயிலு
கைய வெச்ச ஜெயிலு
பிறவு எடுக்கணும்டா பெயிலு

ஆண் : ஹே
கோயம்புதூர் பொண்ணுக்கெல்லாம்
லொள்ளு அதிகம்டா
அந்த லொள்ள தாங்கும் பசங்களுக்கு
தில்லு அதிகம்டா

குழு : மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு

ஆண் : காரமாக சரக்கடிக்க
ஊறுகாயே போதுண்டா
வீரமாக சரக்கடிக்க
வெட்டும் குத்தும் வேணும்டா

ஆண் : சோகமாக குடிக்கனும்னா
காதல் தோல்வி இருக்குடா
சாக்கு இல்லாம சரக்கடிச்சா
தண்ணி வண்டினு பேருடா

ஆண் : ஹே
பர்த்து டே நா பார்டி
டைலி லைப் ஓட்டி
அட்ராசிட்டி லூட்டி
அப்புறம் அவுந்து கெடக்கும் வெட்டி

ஆண் : மருத மல முருகனுக்கு
தத்துபுள்ளடா
நாங்க காந்திபுரம் மார்கெட்டுக்கே
தத்து புள்ளடா

குழு : மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு

பூஜை படத்தின் மற்ற பாடல்கள்

சோடா பாட்டில் தேடல் சொற்கள்:
சோடா பாட்டில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோடா பாட்டில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோடா பாட்டில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோடா பாட்டில் பாட்டு
சோடா பாட்டில் ஐடியூன்ஸ், சோடா பாட்டில் tamil2lyrics
பூஜை சோடா பாட்டில்
சோடா பாட்டில் பாட்டு வரிகள்
சோடா பாட்டில் படத்தின் பேர்
சோடா பாட்டில் ரிங்டோன்
சோடா பாட்டில் வரிகள்
பாடல் சோடா பாட்டில்
யுவன் ஷங்கர் ராஜா சோடா பாட்டில்