இப்படியே

This content is also available in: English

பாடகர்கள்: மிலி நாயர்,ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: பூஜை

இந்த பாடலை பற்றி :
பூஜை படத்திலிருந்து இப்படியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மிலி நாயர்,ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.இப்படியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூஜை படத்தின் இப்படியே பாடலின் வரிகள்

பாடகி : மிலி நாயர்

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : இப்படியே எங்க
வேணா தூக்கிகிட்டு போ
என்ன இன்ச் இன்ச்சா
கை புடிச்சு கூட்டிக்கிட்டு
போ

ஆண் : இப்படியே என்ன
கொஞ்சம் ஒட்டிக்கிட்டு
போ உன் இடுப்புல தான்
கீ செயினா மாட்டிகிட்டு
போ

பெண் : என்ன தொட்டு
புட்ட உன்ன நானும்
விடமாட்டேன் நீ இன்னும்
ஒரு முத்தம் கேட்டா
தரமாட்டேன்

ஆண் : அடி போடி
ராங்கி காாி இனிமே
தான் தூரி தூரி

ஆண் : அடடா மாமன்
கிட்ட மாட்டிகிச்சு மைனா
குதிர ஏறி வந்து கூட்டி
போறானே

அழகா தவமிருந்து
பெத்து எடுத்த பொண்ணு
அலும்ப பய புள்ள
தூக்கி போறானே

பெண் : நீ என் உசுரு
யாருக்குமே தர
மாட்டேன் அட என்ன
விட்டு போக உன்ன
விடமாட்டேன்

ஆண் : ஓகே

ஆண் : ஹே ஆப்பிள்
போன போல கையில
எடுக்கவா உன்ன அப்படியே
டச்சு பண்ணி இச்சி
கொடுக்கவா

பெண் : ஹே பேஸ்புக்கில்
உன்ன ஃபாலோ பண்ணவா
உன் ஸ்டேடஸ் அ தான்
தெரிஞ்சிகிட்டு லைக் போடவா

ஆண் : அடடா என் மனசு
சிஸ்டம் ஆயிடுச்சு
அதுல காதல் என்னும்
வைரஸ் புகுந்திடுச்சு

பெண் : மார்கெட் சிங்கம்
இப்ப மாறுல சாஞ்சிருச்சு
அப்படியே தூங்கிருச்சு
ஆரீராரோ

ஆண் : ஏ கட்டெறும்பா
கடிச்சிப்புட்ட விழமாட்டேன்
நான் காலையில வெயில்
அடிச்சும் எழமாட்டேன்

பெண் : இனி வேற
ஜோலியில்ல இது
போல ஜோடி இல்ல

ஆண் : அடடா மாமன்
கிட்ட மாட்டிகிச்சு மைனா
குதிர ஏறி வந்து கூட்டி
போறானே

அழகா தவமிருந்து
பெத்து எடுத்த பொண்ணு
அலும்ப பய புள்ள
தூக்கி போறானே

பெண் : ஆளில்லாத ஊர
தேடி போறேன்டா
அங்க உன்ன மட்டும்
காவலுக்கு கூட்டி
போறேன்டா

ஆண் : காத்தில்லாத தீவில்
வாழப் போறேன்டி நான்
மூச்சு விட உன்ன மட்டும்
சோ்த்துக்குவேன்டி

பெண் : புதுசா பொறந்த படி
மனசு இப்ப குதிக்குதடா
முழுசா திருடி என்ன
மெதுவா அணைச்சிகோடா

ஆண் : மார்க்கெட் வந்த
பொண்ண மனசுல வந்து
நின்னு மயங்கி விழுந்துடிச்சு
நான்தான் பாவி

ஆண் : அடி போடி
ராங்கி காாி இனிமே
தான் தூரி தூரி தூரி

பூஜை படத்தின் மற்ற பாடல்கள்

இப்படியே தேடல் சொற்கள்:
இப்படியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இப்படியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இப்படியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இப்படியே பாட்டு
இப்படியே ஐடியூன்ஸ், இப்படியே tamil2lyrics
பூஜை இப்படியே
இப்படியே பாட்டு வரிகள்
இப்படியே படத்தின் பேர்
இப்படியே ரிங்டோன்
இப்படியே வரிகள்
பாடல் இப்படியே
யுவன் சங்கர் ராஜா இப்படியே