நியாபகம் இல்லையோ டூயட்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியங்கா

இந்த பாடலை பற்றி :
பிரியங்கா படத்திலிருந்து நியாபகம் இல்லையோ டூயட் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நியாபகம் இல்லையோ டூயட் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியங்கா படத்தின் நியாபகம் இல்லையோ டூயட் பாடலின் வரிகள்

பெண் : துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
குழு : நடம் புரிவாள் நடம் புரிவாள்
பெண் : துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
குழு : நடம் புரிவாள் நடம் புரிவாள்
பெண் : திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்
குழு : திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்
பெண் : சினந்து எழுந்து
சிவந்து விழித்து
கொடுமைகள் ஒடுங்கிட கொடியவர் நடுங்கிட
பெண் : துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
குழு : நடம் புரிவாள் நடம் புரிவாள்
பெண் : அடுத்தவர் குடிகளை கெடுப்பவரை
குழு : கெடுப்பவரை கெடுப்பவரை
பெண் : ஆணவம் பிடித்திங்கு கிடப்பவரை
குழு : கிடப்பவரை கிடப்பவரை
பெண் : பாதகம் புரிந்திட நடப்பவரை
குழு : நடப்பவரை நடப்பவரை
பெண் : பெண்களைப் பழித்திட நினைப்பவரை
குழு : நினைப்பவரை நினைப்பவரை
பெண் : மாய்த்திட சாய்த்திடக் கண் விழித்தாள்
குழு : அனல்கள் பறக்க விழித்தாள்
பெண் : ஆயிரம் ஆயுதம் கை எடுத்தாள்
குழு : பகையை முடிக்க எடுத்தாள்
பெண் : சிவசங்கரி நவ நந்தினி
திரிசூலினி பவதாரிணி
மண்டினவர் தமை அன்போடு காத்திட
அன்னை எழுந்தாளே
அண்டமும் ஆதியும் அந்தமும் அற்ற
நல் அன்னை எழுந்தாளே

பிரியங்கா படத்தின் மற்ற பாடல்கள்

நியாபகம் இல்லையோ டூயட் தேடல் சொற்கள்:
நியாபகம் இல்லையோ டூயட் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நியாபகம் இல்லையோ டூயட் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நியாபகம் இல்லையோ டூயட்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நியாபகம் இல்லையோ டூயட் பாட்டு
நியாபகம் இல்லையோ டூயட் ஐடியூன்ஸ், நியாபகம் இல்லையோ டூயட் tamil2lyrics
பிரியங்கா நியாபகம் இல்லையோ டூயட்
நியாபகம் இல்லையோ டூயட் பாட்டு வரிகள்
நியாபகம் இல்லையோ டூயட் படத்தின் பேர்
நியாபகம் இல்லையோ டூயட் ரிங்டோன்
நியாபகம் இல்லையோ டூயட் வரிகள்
பாடல் நியாபகம் இல்லையோ டூயட்
இளையராஜா நியாபகம் இல்லையோ டூயட்