ஜில்லா முலுக்கா

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியங்கா

இந்த பாடலை பற்றி :
பிரியங்கா படத்திலிருந்து ஜில்லா முலுக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஜில்லா முலுக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியங்கா படத்தின் ஜில்லா முலுக்கா பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஜில்லா முழுக்க
நல்லா தெரியும் மனச
கிள்ளாதே எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே

பெண் : நீ விட்டா எகுருவ
ஒரு பட்டா எழுதுவ அத
எத்தன கண்ணுங்க
பார்க்கும் அட என்னமோ
ஏதுன்னு கேட்கும்

பெண் : குளிர் காத்து
பட்டதும் பூத்த மொட்டுக்கு
சிலிர்ப்பு வந்திடுச்சு அட
நேத்து தொட்டதும் சூடு
வந்ததும் நெனைப்பில்
வந்திருச்சு

ஆண் : இந்த ஜில்லா
முழுக்க நல்லா தெரியும்
மனச கிள்ளாதே எல்லா
மனசும் பொல்லா மனசு
வெளியே சொல்லாதே

ஆண் : நீ விட்டா எகுருவ
ஒரு பட்டா எழுதுவ அத
எத்தன கண்ணுங்க
பார்க்கும் அட என்னமோ
ஏதுன்னு கேட்கும்

ஆண் : குளிர் காத்து
பட்டதும் பூத்த மொட்டுக்கு
சிலிர்ப்பு வந்திடுச்சு அட
நேத்து தொட்டதும் சூடு
வந்ததும் நெனைப்பில்
வந்திருச்சு

பெண் : இந்த ஜில்லா
முழுக்க நல்லா தெரியும்
மனச கிள்ளாதே
ஆண் : எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே

ஆண் : எனக்கு பரிமாற
அத்தை சுட்ட கருவாடே
பசிக்கு உதவாம பண்ணுறியே
பெரும் பாடே

பெண் : வரட்டும் திரு
நாளு மாமனுக்கு இலை
போட பழுத்த பழத்துல
தான் வண்டு வந்து
துளை போட

ஆண் : நாளும் என்னடி
நாளு சட்டுன்னு சம்மதம்
கூறு தோளு ரெண்டையும்
சேர்த்து சொல்லணும்
சங்கதி நூறு

பெண் : மனசில் உறங்குகிற
உணர்ச்சிகள உசுப்புறியே
ஆண் : விவரம் அறிந்திருந்தும்
மறந்தது போல் பசப்புறியே

பெண் : ஜில்லா முழுக்க
நல்லா தெரியும் மனச
கிள்ளாதே எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே

ஆண் : நீ விட்டா எகுருவ
ஒரு பட்டா எழுதுவ அத
எத்தன கண்ணுங்க
பார்க்கும் அட என்னமோ
ஏதுன்னு கேட்கும்

பெண் : குளிர் காத்து
பட்டதும் பூத்த மொட்டுக்கு
சிலிர்ப்பு வந்திடுச்சு அட
நேத்து தொட்டதும் சூடு
வந்ததும் நெனைப்பில்
வந்திருச்சு

ஆண் : இந்த ஜில்லா
முழுக்க நல்லா தெரியும்
மனச கிள்ளாதே
பெண் : எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே

ஆண் : இடுப்ப ஒடிச்சே
நீ அன்ன நடை நடக்காதே
அடுப்பா இருக்கும் என்ன
குத்தி விட்டு கிளறாதே

பெண் : கெடச்சா
வெளுத்திடுவ உன்ன
பத்தி தெரியாதா
வளைச்சி கதை படிக்க
பாடுறப்பா புரியாதா

ஆண் : பேச்சி என்னடி
பேச்சி உச்சியில் நிக்குது
சூடு மாமன் நெஞ்சுல
சாஞ்சி மத்தத நீ பாரு

பெண் : மெதுவா வசியம்
பண்ணி நெனச்சத நீ
முடிச்சு புட்ட
ஆண் : அதுக்கு தகுந்த
படி அனுசரிச்சு நடந்து
கிட்ட

பெண் : ஜில்லா முழுக்க
நல்லா தெரியும் மனச
கிள்ளாதே எல்லா
மனசும் பொல்லா
மனசு வெளியே
சொல்லாதே

ஆண் : நீ விட்டா
எகுருவ ஒரு பட்டா
எழுதுவ அத எத்தன
கண்ணுங்க பார்க்கும்
அட என்னமோ ஏதுன்னு
கேட்கும்

பெண் : குளிர் காத்து
பட்டதும் பூத்த மொட்டுக்கு
சிலிர்ப்பு வந்திடுச்சு அட
நேத்து தொட்டதும் சூடு
வந்ததும் நெனைப்பில்
வந்திருச்சு

ஆண் : இந்த ஜில்லா
முழுக்க நல்லா தெரியும்
மனச கிள்ளாதே எல்லா
மனசும் பொல்லா மனசு
வெளியே சொல்லாதே

பெண் : ஜில்லா முழுக்க
நல்லா தெரியும் மனச
கிள்ளாதே எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே

பிரியங்கா படத்தின் மற்ற பாடல்கள்

ஜில்லா முலுக்கா தேடல் சொற்கள்:
ஜில்லா முலுக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜில்லா முலுக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜில்லா முலுக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜில்லா முலுக்கா பாட்டு
ஜில்லா முலுக்கா ஐடியூன்ஸ், ஜில்லா முலுக்கா tamil2lyrics
பிரியங்கா ஜில்லா முலுக்கா
ஜில்லா முலுக்கா பாட்டு வரிகள்
ஜில்லா முலுக்கா படத்தின் பேர்
ஜில்லா முலுக்கா ரிங்டோன்
ஜில்லா முலுக்கா வரிகள்
பாடல் ஜில்லா முலுக்கா
இளையராஜா ஜில்லா முலுக்கா