வான குயிலே குயில் தரும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியங்கா

இந்த பாடலை பற்றி :
பிரியங்கா படத்திலிருந்து வான குயிலே குயில் தரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வான குயிலே குயில் தரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியங்கா படத்தின் வான குயிலே குயில் தரும் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
கொடி மலரே மலர் விடும்
இதழே இதழ் தரும் மதுவே
யே யே யே யே

ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே

ஆண் : மலரிலும் மலையிலும்
நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய்
தெரிவதென்ன

ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே

குழு : ……………………………….

ஆண் : உன் ஞாபகம் நெஞ்சில்
வந்தாடுதே ஓயாமலே என்னைப்
பந்தாடுதே உன் பூ முகம் கண்ணில்
நின்றாடுதே நான் கொஞ்சவே
என்னை மன்றாடுதே

ஆண் : படித்தால் இனித்திடும்
புதினம் உன்னை நான் மறப்பது
கடினம் அலையாய் தொடர்ந்திடும்
நினைப்பு வலைக்குள் தவித்திடும்
தவிப்பு துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே

பெண் : ஆஹா ஹேஹே
ஓஓஓ ஹேஹே ஓஓஓ
ஆஹா ஆஹா

ஆண் : செவ்வாழைகள்
பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம்
ஆனதே பூ மாலையாய்
தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக்
கோலங்களே

ஆண் : மண நாள் நினைவுகள்
மலரும் மனதில் மலையென
வளரும் வருவேன் தருவேன்
கிளியே விழிக்குள் இருக்கும்
விழியே இணைந்தால் இருவர்
இணைந்தால் இன்ப வரவும்
உறவும் சுகமே

ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே

ஆண் : மலரிலும் மலையிலும்
நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய்
தெரிவதென்ன

ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே

பிரியங்கா படத்தின் மற்ற பாடல்கள்

வான குயிலே குயில் தரும் தேடல் சொற்கள்:
வான குயிலே குயில் தரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வான குயிலே குயில் தரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வான குயிலே குயில் தரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வான குயிலே குயில் தரும் பாட்டு
வான குயிலே குயில் தரும் ஐடியூன்ஸ், வான குயிலே குயில் தரும் tamil2lyrics
பிரியங்கா வான குயிலே குயில் தரும்
வான குயிலே குயில் தரும் பாட்டு வரிகள்
வான குயிலே குயில் தரும் படத்தின் பேர்
வான குயிலே குயில் தரும் ரிங்டோன்
வான குயிலே குயில் தரும் வரிகள்
பாடல் வான குயிலே குயில் தரும்
இளையராஜா வான குயிலே குயில் தரும்