வெட்டுகிளி வேட்டி வந்தா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியங்கா

இந்த பாடலை பற்றி :
பிரியங்கா படத்திலிருந்து வெட்டுகிளி வேட்டி வந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வெட்டுகிளி வேட்டி வந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியங்கா படத்தின் வெட்டுகிளி வேட்டி வந்தா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெட்டுக்கிளி
வெட்டி வந்த வெட்டிவேரு
வாசம் காத்தோட ஒட்டி
வருது

பெண் : ஒட்டிகிட்டு
ஒட்டி வந்த ஒட்டியாணம்
போலே ஒன்னாக ஒட்டி
வருது

குழு : வெட்டுக்கிளி வெட்டி
வந்த வெட்டிவேரு வாசம்
காத்தோட ஒட்டி வருது

குழு : ஒட்டிகிட்டு ஒட்டி
வந்த ஒட்டியாணம் போலே
ஒன்னாக ஒட்டி வருது

ஆண் : இட்டுக்கோ
இட்டுக்கோ வண்ண
கோலம் தொட்டுக்கோ
தொட்டுக்கோ கொஞ்ச
நேரம்

பெண் : என்னான்னு
சொல்லிபோ என்னை
கையில் அள்ளிபோ
சொர்க்கம் கையில் சிக்கி
போச்சு அதை சொல்லி
சொல்லி சொக்கி போச்சு
சொர்க்கம் கையில் சிக்கி
போச்சு அதை சொல்லி
சொல்லி சொக்கி போச்சு

ஆண் : வெட்டுக்கிளி
வெட்டி வந்த வெட்டிவேரு
வாசம் காத்தோட ஒட்டி
வருது

பெண் : ஒட்டிகிட்டு ஒட்டி
வந்த ஒட்டியாணம் போலே
ஒன்னாக ஒட்டி வருது

பெண் : பூவாடை காத்தடிச்சு
மேலாடை போயிருச்சு
பன்னீரும் தான் எனக்கு
தீயாக மாறிடுச்சு

ஆண் : தொட்ட பக்கம்
தேனா போச்சு ஆத்தா
ஆத்தா ஆத்தா எல்லை
மீறி போகும் சும்மா
பாத்தா பாத்தா பாத்தா

பெண் : ஆளான பொண்ணு
நெஞ்சிலே நெஞ்சிலே
அம்மாடி ஏதோ பண்ணுற
நீ
ஆண் : பல நாளாக நானும்
கெஞ்சுறேன் கெஞ்சுறேன்
சும்மா தான் சாக்கு
சொல்லுற நீ

குழு : இட்டுக்கோ
இட்டுக்கோ வண்ண
கோலம் தொட்டுக்கோ
தொட்டுக்கோ கொஞ்ச
நேரம்

குழு : என்னான்னு
சொல்லிபோ என்னை
கையில் அள்ளிபோ
சொர்க்கம் கையில் சிக்கி
போச்சு அதை சொல்லி
சொல்லி சொக்கி போச்சு

குழு : வெட்டுக்கிளி
வெட்டி வந்த வெட்டிவேரு
வாசம் காத்தோட ஒட்டி
வருது

குழு : ஒட்டிகிட்டு ஒட்டி
வந்த ஒட்டியாணம் போலே
ஒன்னாக ஒட்டி வருது

ஆண் : ஊரெங்கும்
தோரணமாம் தேர்
ஓடும் ஊர்வலமாம்
சந்தோசம் பூத்திருக்கும்
சங்கீத ராகங்களாம்

பெண் : ஹோலி ஹோலி
பாட்டு பாடும் மாமோய்
மாமோய் மாமோய் தாலி
எப்போ போடபோறே ஆமா
ஆமா ஆமோய்

ஆண் : முத்தாத என் இளம்
நொங்கு நீ நொங்கு நீ
என்னோட சொந்தம்
இங்கு நீயே
பெண் : கல்யாணம் பண்ணு
பங்குனி பங்குனி கண்ணா
என் வாழ்வின் பங்கு நீயே

குழு : இட்டுக்கோ இட்டுக்கோ
வண்ண கோலம் தொட்டுக்கோ
தொட்டுக்கோ கொஞ்ச நேரம்

குழு : என்னான்னு
சொல்லிபோ என்னை
கையில் அள்ளிபோ
சொர்க்கம் கையில் சிக்கி
போச்சு அதை சொல்லி
சொல்லி சொக்கி போச்சு

ஆண் : வெட்டுக்கிளி
வெட்டி வந்த வெட்டிவேரு
வாசம் காத்தோட ஒட்டி
வருது

பெண் : ஒட்டிகிட்டு ஒட்டி
வந்த ஒட்டியாணம் போலே
ஒன்னாக ஒட்டி வருது

பிரியங்கா படத்தின் மற்ற பாடல்கள்

வெட்டுகிளி வேட்டி வந்தா தேடல் சொற்கள்:
வெட்டுகிளி வேட்டி வந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெட்டுகிளி வேட்டி வந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெட்டுகிளி வேட்டி வந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெட்டுகிளி வேட்டி வந்தா பாட்டு
வெட்டுகிளி வேட்டி வந்தா ஐடியூன்ஸ், வெட்டுகிளி வேட்டி வந்தா tamil2lyrics
பிரியங்கா வெட்டுகிளி வேட்டி வந்தா
வெட்டுகிளி வேட்டி வந்தா பாட்டு வரிகள்
வெட்டுகிளி வேட்டி வந்தா படத்தின் பேர்
வெட்டுகிளி வேட்டி வந்தா ரிங்டோன்
வெட்டுகிளி வேட்டி வந்தா வரிகள்
பாடல் வெட்டுகிளி வேட்டி வந்தா
இளையராஜா வெட்டுகிளி வேட்டி வந்தா