யென் மினுக்கி (மறுபதிவு)

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அசுரன்

இந்த பாடலை பற்றி :
அசுரன் படத்திலிருந்து யென் மினுக்கி (மறுபதிவு) என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.யென் மினுக்கி (மறுபதிவு) பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசுரன் படத்தின் யென் மினுக்கி (மறுபதிவு) பாடலின் வரிகள்

பெண் : ஞாபகம் இல்லையோ…
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ
பெண் : ஞாபகம் இல்லையோ…
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
பெண் : புள்ளி வைத்த வானில் கோலம் இடப் போனேன்
நெற்றியில் பொட்டை வைத்து நீ அழைத்தாய்
துள்ளி வந்து காதல் தூது விடப் போனே
தோள்களை தொட்டு என்னை நீ அணைத்தாய்
ஒரு நாளும் மறவாத உள்ளம் நீ எங்கே
பிரிவாலே உயிர் வாடும் பேதை நான் இங்கே
உந்தன் ராகமும் எந்தன் கீதமும்
ஒன்று சேருமா இந்த நினைவுகள் உனக்கே
பெண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
ஆண் : ஞாபகம் இல்லையோ ……
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ
ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
ஆண் : வஞ்சி மயில் இங்கே அஞ்சுவதும் ஏனோ
வாழ்வினில் பெய்யும் இன்பத் தேன் மழையே
பிஞ்சு மனம் தேடும் நெஞ்சம் ஒன்று கூடும்
பேதையின் சோகம் இங்கு நீரலையே
உயிர் பாதி இது நீதி உள்ளம் மாறாது
துயர் தீரும் சுகம் சேரும் தோகை நோகாது
புள்ளி மானுடன் பிள்ளை போலவே
துள்ளி ஆடினோம் அந்த நினைவுகள் உனக்கே
ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ
ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

அசுரன் படத்தின் மற்ற பாடல்கள்

யென் மினுக்கி (மறுபதிவு) தேடல் சொற்கள்:
யென் மினுக்கி (மறுபதிவு) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யென் மினுக்கி (மறுபதிவு) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யென் மினுக்கி (மறுபதிவு).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யென் மினுக்கி (மறுபதிவு) பாட்டு
யென் மினுக்கி (மறுபதிவு) ஐடியூன்ஸ், யென் மினுக்கி (மறுபதிவு) tamil2lyrics
அசுரன் யென் மினுக்கி (மறுபதிவு)
யென் மினுக்கி (மறுபதிவு) பாட்டு வரிகள்
யென் மினுக்கி (மறுபதிவு) படத்தின் பேர்
யென் மினுக்கி (மறுபதிவு) ரிங்டோன்
யென் மினுக்கி (மறுபதிவு) வரிகள்
பாடல் யென் மினுக்கி (மறுபதிவு)
இளையராஜா யென் மினுக்கி (மறுபதிவு)