துர்கா துர்கா

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியங்கா

இந்த பாடலை பற்றி :
பிரியங்கா படத்திலிருந்து துர்கா துர்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.துர்கா துர்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியங்கா படத்தின் துர்கா துர்கா பாடலின் வரிகள்

ஆண் : ஞாபகம் இல்லையோ…..
ஆண் : ஞாபகம் இல்லையோ……
ஆண் : ஞாபகம் இல்லையோ……
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ
ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
ஆண் : ஆற்றங்கரை ஓரம் நீ நடந்த போது
ஆயிரம் பூக்கள் அங்கே பூத்ததடி
காற்றில் ஒரு கீதம் நீ படித்த போது
காமனின் கண்கள் ஏங்கிப் பார்த்ததடி
ஆண் : கரை மீறும் அலை போல காதல் நீராட
கவி பாடும் வளையோசை கைகள் போராட
அந்தி வானமும் வந்து நாணவே
சந்தம் பாடினோம் அந்த நினவுகள் உனக்கே
ஆண் : ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

பிரியங்கா படத்தின் மற்ற பாடல்கள்

துர்கா துர்கா தேடல் சொற்கள்:
துர்கா துர்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு துர்கா துர்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு துர்கா துர்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு துர்கா துர்கா பாட்டு
துர்கா துர்கா ஐடியூன்ஸ், துர்கா துர்கா tamil2lyrics
பிரியங்கா துர்கா துர்கா
துர்கா துர்கா பாட்டு வரிகள்
துர்கா துர்கா படத்தின் பேர்
துர்கா துர்கா ரிங்டோன்
துர்கா துர்கா வரிகள்
பாடல் துர்கா துர்கா
இளையராஜா துர்கா துர்கா