அடடா என்ன அழகு

This content is also available in: English

பாடகர்கள்: அரிஜிட் சிங்க்
இசையமைப்பாளர்: விவேக்-மெர்வின்
படம்: புகழ்

இந்த பாடலை பற்றி :
புகழ் படத்திலிருந்து அடடா என்ன அழகு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அரிஜிட் சிங்க். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக்-மெர்வின்.அடடா என்ன அழகு பாடல் வரிகள் கீழே உள்ளது.

புகழ் படத்தின் அடடா என்ன அழகு பாடலின் வரிகள்

பாடகர்கள் : அரிஜிட் சிங்க், மெர்வின் சாலமன்

இசையமைப்பாளர்கள் : மெர்வின் சாலமன், விவேக் சிவா

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஹோ …….

ஆண் : அடடா என்ன
அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு அழித்தே
நொறுக்கும் அழகு
பிழைப்பேனா தெரியல

ஆண் : கண்கள் நிலவின்
அழகு அவள் கன்னம்
வெயிலின் அழகு கூந்தல்
மழையின் அழகு
தொலைந்தேனே கிடைக்கல

ஆண் : சிரிக்கிறாளோ
கொஞ்சம் சிதைகிறேன்
நடக்கிறாளோ பின்னால்
அலைகிறேன் தெரிந்துமே
ஹோ ஐயோ தொலைகிறேன்
காதலின் கைகளில்
விழுகிறேன்

ஆண் : அடடா என்ன
அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு அழித்தே
நொறுக்கும் அழகு
பிழைப்பேனா தெரியல
ஹோ

ஆண் : எதையோ
சொல்ல வார்த்தை
ஒன்று நான் கோர்க்கிறேன்
எதிரே உன்னை பார்த்த
உடனே ஏன் வேர்க்கிறேன்

ஆண் : பெண்ணே உன்
பார்வையாலே அலை
பாய்கிறேனே ஆஹா
இந்த நேரம் நானும்
குடை சாய்கிறேன்

ஆண் : காதோரமாய்
ஊஞ்சல் கொடு காதோரமாய்
ஊஞ்சல் கொடு பெண்ணே
உன் கம்மல் போல் நான்
ஆடுவேன் கால் ஓரமாய்
சிறையில் இடு பெண்ணே
உன் கொலுசாக நான்
மாறுவேன்

ஆண் : அடடா என்ன
அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு அழித்தே
நொறுக்கும் அழகு
பிழைப்பேனா தெரியல
ஹோ ஓ

புகழ் படத்தின் மற்ற பாடல்கள்

அடடா என்ன அழகு தேடல் சொற்கள்:
அடடா என்ன அழகு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடடா என்ன அழகு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடடா என்ன அழகு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடடா என்ன அழகு பாட்டு
அடடா என்ன அழகு ஐடியூன்ஸ், அடடா என்ன அழகு tamil2lyrics
புகழ் அடடா என்ன அழகு
அடடா என்ன அழகு பாட்டு வரிகள்
அடடா என்ன அழகு படத்தின் பேர்
அடடா என்ன அழகு ரிங்டோன்
அடடா என்ன அழகு வரிகள்
பாடல் அடடா என்ன அழகு
விவேக்-மெர்வின் அடடா என்ன அழகு