விழிகளில் விழுந்தவளோ

This content is also available in: English

பாடகர்கள்: சித்ரா
இசையமைப்பாளர்: விவேக்-மெர்வின்
படம்: புகழ்

இந்த பாடலை பற்றி :
புகழ் படத்திலிருந்து விழிகளில் விழுந்தவளோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக்-மெர்வின்.விழிகளில் விழுந்தவளோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

புகழ் படத்தின் விழிகளில் விழுந்தவளோ பாடலின் வரிகள்

பாடகி : சித்ரா

பாடகர்கள் : ஹரிஹரன், விவேக் சிவா

இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன்

ஆண் : ஓஹோ ஓ
ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஹோ
ஓ ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஹோ

பெண் : என் விழிகளில்
விழுந்தவனோ எனக்காக
பிறந்தவனோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனோ என் மூச்சு
காற்று இவனோ

ஆண் : என் விழிகளில்
விழுந்தவளோ எனக்காக
பிறந்தவளோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவளோ என் மூச்சு
காற்று இவளோ

பெண் : இவன் பார்க்காமல்
சிரிக்காமல் முடியாது
நாட்கள் இவன் கேட்காமல்
ரசிக்காமல் சிரிக்காது சிறு
பூக்கள்

ஆண் : இவன் தான்
யாரோ தெரியாதோ
வெறிக்காத கண்கள்
இனி நான் போகும்
பின்னாலே தொடர்
தொடர் தொடர் தொடர்
தொடர்கிறதோ

ஆண் : ஓஹோ ஓ
ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஹோ
ஓ ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஹோ

ஆண் : எனக்காக
பிறந்தாயே பெண்ணே
எனக்குள்ளே இணைத்தாயே
உன்னை பிரியாத வரம்
கேட்பேன் அன்பே
அன்பே யே யே யே

ஆண் : உனக்காக
தந்தேனே என்னை
உயிருக்கு உயிரான
உன்னை நொடி கூட
பிரியாமல் காப்பேன்
அன்பே யே யே யே

ஆண் : அட அழகென்றால்
அது இவள் தானோ அட
அழகின் அழகுமடி இவள்
தானோ பெண் என்றால்
அவள் தாய் தானோ என்
தாயின் அன்பும் இவளோ

பெண் : உயிர் என்றால்
அது நீ தானே என் உயிரின்
உயிரும் அது நீதானே
உன்னாலே நான் பெண்
ஆனேன் அட எனக்குள்
வெட்கம் தொலைத்தேன்

ஆண் : என்றும் உன்னோடு
இருந்தால் அது போதும்
சொர்கங்கள் எனதாகுமே
அன்பே

பெண் : இன்று என்னோட
உயிரே போனாலும் உன்
மடியில் தான் போகுமே

ஆண் : ஓஹோ ஓ
ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஹோ
ஓ ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஹோ

பெண் : என் விழிகளில்
விழுந்தவனோ எனக்காக
பிறந்தவனோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனோ என் மூச்சு
காற்று இவனோ

ஆண் : என் விழிகளில்
விழுந்தவளோ எனக்காக
பிறந்தவளோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவளோ என் மூச்சு
காற்று இவளோ

பெண் : இவன் பார்க்காமல்
சிரிக்காமல் முடியாது
நாட்கள் இவன் கேட்காமல்
ரசிக்காமல் சிரிக்காது சிறு
பூக்கள்

ஆண் : இவன் தான்
யாரோ தெரியாதோ
வெறிக்காத கண்கள்
இனி நான் போகும்
பின்னாலே தொடர்
தொடர் தொடர் தொடர்
தொடர்கிறதோ ஆஹா

ஆண் : தொட தொட
தொட தொட தொட
தொட

ஆண் : எனக்காக
பிறந்தாயே பெண்ணே
எனக்குள்ளே இணைத்தாயே
உன்னை பிரியாத வரம்
கேட்பேன் அன்பே
அன்பே யே யே யே

ஆண் : உனக்காக
தந்தேனே என்னை
உயிருக்கு உயிரான
உன்னை நொடி கூட
பிரியாமல் காப்பேன்
அன்பே யே யே யே

பெண் : என் விழிகளில்
விழுந்தவனோ
ஆண் : எனக்காக
பிறந்தவளோ
பெண் : என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனோ
ஆண் : என் மூச்சு
காற்று இவளோ
ஆஆ ஆஆ தாரே
ரா ரீ
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

புகழ் படத்தின் மற்ற பாடல்கள்

விழிகளில் விழுந்தவளோ தேடல் சொற்கள்:
விழிகளில் விழுந்தவளோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழிகளில் விழுந்தவளோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழிகளில் விழுந்தவளோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழிகளில் விழுந்தவளோ பாட்டு
விழிகளில் விழுந்தவளோ ஐடியூன்ஸ், விழிகளில் விழுந்தவளோ tamil2lyrics
புகழ் விழிகளில் விழுந்தவளோ
விழிகளில் விழுந்தவளோ பாட்டு வரிகள்
விழிகளில் விழுந்தவளோ படத்தின் பேர்
விழிகளில் விழுந்தவளோ ரிங்டோன்
விழிகளில் விழுந்தவளோ வரிகள்
பாடல் விழிகளில் விழுந்தவளோ
விவேக்-மெர்வின் விழிகளில் விழுந்தவளோ