நீயே

This content is also available in: English

பாடகர்கள்: அரிஜிட் சிங்க்
இசையமைப்பாளர்: விவேக்-மெர்வின்
படம்: புகழ்

இந்த பாடலை பற்றி :
புகழ் படத்திலிருந்து நீயே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அரிஜிட் சிங்க். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக்-மெர்வின்.நீயே பாடல் வரிகள் கீழே உள்ளது.

புகழ் படத்தின் நீயே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அரிஜிட் சிங்க், மெர்வின் சாலமன்

இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன்

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஹோ …….

ஆண் : நீயே வாழ்க்கை
என்பேன் இனி வாழும்
நாட்கள் எல்லாம் நீயே
போதும் என்பேன் உயிரே
என் உலகமே

ஆண் : நீயே காதல்
என்பேன் இனி ஜீவன்
வாழும் உன்னால் நீயே
வேண்டும் என்பேன்
உயிரே என் உலகமே

ஆண் : சிரிக்கிறாளோ
கொஞ்சம் சிதைகிறேன்
நடக்கிறாளோ பின்னால்
அலைகிறேன் தெரிந்துமே
ஹோ ஐயோ தொலைகிறேன்
காதலின் கைகளில் விழுகிறேன்

ஆண் : நீயே வாழ்க்கை
என்பேன் இனி வாழும்
நாட்கள் எல்லாம் நீயே
போதும் என்பேன் உயிரே
என் உலகமே ஓஹோ

ஆண் : ஓஹோ
ஓஓஓ ஓஓஓஓ
எதையோ சொல்ல
வார்த்தை ஒன்று நான்
கோர்க்கிறேன் எதிரே
உன்னை பார்த்த உடனே
ஏன் வேர்க்கிறேன்

ஆண் : பெண்ணே உன்
பார்வையாலே அலை
பாய்கிறேனே ஆஹா
இந்த நேரம் நானும்
குடை சாய்கிறேன்

ஆண் : காதோரமாய்
ஊஞ்சல் கொடு
காதோரமாய் ஊஞ்சல்
கொடு பெண்ணே உன்
கம்மல் போல் நான்
ஆடுவேன்

ஆண் : கால் ஓரமாய்
சிறையில் இடு
பெண்ணே உன்
கொலுசாக நான்
மாறுவேன்

பெண் : ஓஹோ ஓஓ
ஆண் : நீயே வாழ்க்கை
என்பேன் இனி வாழும்
நாட்கள் எல்லாம் நீயே
போதும் என்பேன் உயிரே
என் உலகமே

ஆண் : நீயே காதல்
என்பேன் இனி ஜீவன்
வாழும் உன்னால் நீயே
வேண்டும் என்பேன்
உயிரே என் உலகமே

ஆண் : சிரிக்கிறாளோ
குழு : சிரிக்கிறாளோ
ஆண் : கொஞ்சம்
சிதைகிறேன்
நடக்கிறாளோ
குழு : நடக்கிறாளோ
ஆண் : பின்னால்
அலைகிறேன்
தெரிந்துமே ஹோ
குழு : தெரிந்துமே ஹோ
ஆண் : ஐயோ தொலைகிறேன்
காதலின் கைகளில் விழுகிறேன்

ஆண் : நீயே வாழ்க்கை
என்பேன் நீயே போதும்
என்பேன் உயிரே என்
உலகமே ஓஹோ ஓஓ

புகழ் படத்தின் மற்ற பாடல்கள்

நீயே தேடல் சொற்கள்:
நீயே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீயே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீயே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீயே பாட்டு
நீயே ஐடியூன்ஸ், நீயே tamil2lyrics
புகழ் நீயே
நீயே பாட்டு வரிகள்
நீயே படத்தின் பேர்
நீயே ரிங்டோன்
நீயே வரிகள்
பாடல் நீயே
விவேக்-மெர்வின் நீயே