போடு போடு

This content is also available in: English

பாடகர்கள்: எம்.சி எ.கே
இசையமைப்பாளர்: விவேக்-மெர்வின்
படம்: புகழ்

இந்த பாடலை பற்றி :
புகழ் படத்திலிருந்து போடு போடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.சி எ.கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக்-மெர்வின்.போடு போடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

புகழ் படத்தின் போடு போடு பாடலின் வரிகள்

பாடகர்கள் : எம்.சி எ.கே, எம்.சி ருட், விவேக் சிவா, மெர்வின் சாலமோன், ஆர்.ஜே. பாலாஜி

இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமோன்

ஆண் : ஹர ஹர
மஹா தேவகி ஹே
ஹே ஹேஹே

ஆண் : ஹேயோ பிபுள் இன்
தி ஹவுஸ் வா டா வா டா
வா டா வா டா வூட்ல இருக்கும்
எல்லாருக்கும் வணக்கம் நம்ம
விவேக் மெர்வின் மியூசிக்ல
ஆர்.ஜே. பாலாஜி கூட சேர்ந்து
பாடிற்கறது துப்பாகிஸ் போடு
போடு போடு என்னாச்சி போடே
போடே கிரிக்கெட் விளையாடினோம்
போடே போடே நீ தானே அடிச்ச
போடே போடே அட சி நா இல்ல

ஆண் : முயன்று மோதி
பாரு தாறு மாறு லைப்பு
உனக்கு கனவுகள் கையில்
சேர மொத்த வித்தையும்
உள்ள இருக்கு

ஆண் : உன் மனதில் உறுதி
வேண்டும் வாழ்க்கையில்
நீ முன்னே போக தலை
கணம் கூடவே கூடாது
அதுவே உனக்கு ஆப்பு
தான்

ஆண் : பணிவு ஒன்று
போதும் நாளை உந்தன்
பெயரை சொல்ல
சைலன்ட்டா ஒதுங்கி
நில்லு நேரம் உனக்கு
நெருங்கி சேர

ஆண் : வானம் தான்
எல்லை உனக்கு தடைகள்
உடைத்து மெல்ல வாடா
டியூன் ஆவு டியூன் ஆவு
மொத்த வித்தையும்
இறக்கு டா

ஆண் : ராக் இட்
ராக் இட் ராக் இட்
பேபி

ஆண் : ஆகாஷவாணி
கேட்ட பாடல் இடம்
பெற்ற திரைப்படம்
புகழ் புகழ் புகழ் புகழ்
பாட்றே

ஆண் : போடு போடு அடிச்சு
உடைச்சு பட்டய கெளப்பு
போடு போடு பத்தல பத்தல
சவுண்ட்டு ஏத்து போடு போடு
எகிறி வாறோம் ஒதுங்கி
நில்லு போடு போடு

ஆண் : சுல்தானே காயும்
போது குதிரைக்கு ஏது
குலாப் ஜாமுன் சைக்கிள்ல
காத்துமில்ல சுளுக்கு
எடுக்க சூப்பும் இல்ல

ஆண் : ரீல் வுட்டு மங்கம்மா
வூடு வாசல் எங்கம்மா ஜூம்
மந்திர காளி உன் ஷூல
ரெண்டு கோலி சொட்ட தல
ஏழுமலை ஏறிகோ என் காலு
மேல ஏழுமலை நீ ஒரு
சொட்ட தலை

ஆண் : ராஜு நஹி
ராஜு நஹி ராஜு
நஹி ராஜு சுந்தராம்
பால்

ஆண் : நவ் எனாப் ஆப் மை
நான் சென்ஸ் பிகேவியர்
எக்ஸ்ஹிபிஸன் திஸ்
இஸ் ஆர்.ஜே பாலாஜி
சைனிங் ஆப் தி ஐஜிஆர்
மரர் ஆப் ஆண்டர்சன்
ராகவன் வித் தியர்
துப்பாகிஸ்

ஆண் : சூடு கொறையல
சவுண்டு முடியல
கனவெல்லாம் நினைவாக
மாற போகுது சன்னு
மாறவில்ல சன்டே
வரவில்ல சடு குடு சடு
குடு வழி மாறுதே

ஆண் : உலகமே ஒரு
பென்டசி அதுல வாழ
தெரிஞ்சா கிங்கு நீ சொல்ல
முடியாதே நாளைக்கு யுவர்
நிலைமை கேன் பி லைக்
எ அம்பானி

ஆண் : மில்லியன் ஆப்
மணி மில்லியன் ஆப் ஹனி
உன்ன சுத்தி பறக்கும் டா
ஆனா நாலு பேரு ரவுண்டு
கட்டி அழிக்க ஒழிக்க
பார்ப்பான் டா

ஆண் : கவல வேணாம்
மச்சி இனி இது தான்
நம்ம டைம் புகழ் தேடி
வர போகுது லெட்ஸ்
ஸ்டார்ட் தி கேம்

ஆண் : ஹே லக்க நம்பி
நீயும் உன்ன சுத்தி லாக்கு
போட்டுக்காத லூசா லைப்ப
விட்டு கூடுக்குள்ள வேஸ்டா
மாட்டிக்காத

ஆண் : ஓஹோ உழைப்பு
ஒன்னு தான் டா உன் படத்த
ஓட வைக்கும் மச்சான் ஹே
ஷார்ப்பா வேல செஞ்சா
ஸ்டோரி இப்ப சூப்பர்
ஹிட்டு தான் டா

ஆண் : போடு போடு அடிச்சு
உடைச்சு பட்டய கெளப்பு
போடு போடு பத்தல பத்தல
சவுண்டு ஏத்து போடு போடு
எகிறி வாறோம் ஒதுங்கி
நில்லு போடு போடு லெட்
கோ ஒன் மோர் டைம்

ஆண் : போடு போடு அடிச்சு
உடைச்சு பட்டய கெளப்பு
போடு போடு பத்தல பத்தல
சவுண்டு ஏத்து போடு போடு
எகிறி வாறோம் ஒதுங்கி
நில்லு போடு போடு

ஆண் : இந்த பாடலில் வரும்
வரிகள் அனைத்தும்
நகைச்சுவைக்காக பதிவு
செய்ய பட்டவை மட்டுமே
அதையும் மீறி உங்கள் மனது
புண் பட்டிருந்தால் வி ஆர்
பேசிகலி பண்டமென்டலி
எக்ஸ்ட்ரீம்லி சாரி

புகழ் படத்தின் மற்ற பாடல்கள்

போடு போடு தேடல் சொற்கள்:
போடு போடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போடு போடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போடு போடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போடு போடு பாட்டு
போடு போடு ஐடியூன்ஸ், போடு போடு tamil2lyrics
புகழ் போடு போடு
போடு போடு பாட்டு வரிகள்
போடு போடு படத்தின் பேர்
போடு போடு ரிங்டோன்
போடு போடு வரிகள்
பாடல் போடு போடு
விவேக்-மெர்வின் போடு போடு