நாங்க பொடியன்

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: விவேக்-மெர்வின்
படம்: புகழ்

இந்த பாடலை பற்றி :
புகழ் படத்திலிருந்து நாங்க பொடியன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக்-மெர்வின்.நாங்க பொடியன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புகழ் படத்தின் நாங்க பொடியன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், திவாகர்

இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன்

ஆண் : நாங்க
குழு : தான் டா
ஆண் : பொடியன்
குழு : தான் டா
ஆண் : ஆட்டம்
குழு : தான் டா
ஆண் : ஊருக்குள்ள
கிங் டா

ஆண் : பாண்டிச்சேரி
கடல் ஓரம் கொண்டாடலாம்
வாடா மச்சி வா ஹான்
கரன்சிக்கு பஞ்சம் இல்ல
காலர் தான் தூக்கி விடுடா

ஆண் : கொஞ்சம் கூட
கவலை இல்ல துளி
கூட பயமும் இல்ல
ஃபிரண்ட்ஸுங்க கூட
நின்னா பிச்சிடலாம் டா

ஆண் : லைப்பே கேம்
தான் டா ஆடி பாக்கலாம்
டா அடிச்சி தூக்கினாக்க
சச்சின் நாம டா

ஆண் : { நாங்க
குழு : தான் டா
ஆண் : பொடியன்
குழு : தான் டா
ஆண் : ஆட்டம்
குழு : தான் டா
ஆண் : ஊருக்குள்ள
கிங் டா } (2) ஹேய்

ஆண் : காசு இருந்தா
வேணாம் தாடி டா
அந்த உலக அழகி
உனக்கு ஜோடி டா

ஆண் : நம்ம லைப்
ஒன் டே மேட்ச் டா
இந்த நிமிஷம் போனா
போயே போச்சு டா

ஆண் : ஒன்னும் வேணாம்
டா ஒரு மண்ணும் வேணாம்
டா பிரண்ட்ஸ் மட்டும் போதும்
வேற பொன்னும் வேணா டா

ஆண் : ராக்கெட்
வேணாம் டா ஒரு
பிலைட்டும் வேணாம்
டா நாம வானத்திலே
பறக்க ஒரு பாட்டில்
போதும் டா

ஆண் : யாரு வந்தாலும்
சும்மா நிக்காதே கடவுள்
வந்தாலும் கடனை
கேட்போமே

ஆண் : யாரு வந்தாலும்
சும்மா நிக்காத எமனே
வந்தாலும் எகுறி
அடிப்போம் டா

ஆண் : { நாங்க
குழு : தான் டா
ஆண் : பொடியன்
குழு : தான் டா
ஆண் : ஆட்டம்
குழு : தான் டா
ஆண் : ஊருக்குள்ள
கிங் டா } (2)

ஆண் : டேய் பாண்டிச்சேரி
கடல் ஓரம் கொண்டாடலாம்
வாடா மச்சி வா ஹான்
கரன்சிக்கு பஞ்சம் இல்ல
காலர் தான் தூக்கி விடுடா

ஆண் : கொஞ்சம் கூட
கவலை இல்ல துளி
கூட பயமும் இல்ல
ஃபிரண்ட்ஸுங்க கூட
நின்னா பிச்சிடலாம் டா

ஆண் : லைப்பே கேம்
தான் டா ஆடி பாக்கலாம்
டா அடிச்சி தூக்கினாக்க
சச்சின் நாம டா

ஆண் : நாங்க
பொடியன் ஆட்டம்
குழு : ஊருக்குள்ள
கிங் டா
ஆண் : நாங்க
பொடியன் ஆட்டம்
குழு : ஊருக்குள்ள
கிங் டா டேய்

புகழ் படத்தின் மற்ற பாடல்கள்

நாங்க பொடியன் தேடல் சொற்கள்:
நாங்க பொடியன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாங்க பொடியன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாங்க பொடியன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாங்க பொடியன் பாட்டு
நாங்க பொடியன் ஐடியூன்ஸ், நாங்க பொடியன் tamil2lyrics
புகழ் நாங்க பொடியன்
நாங்க பொடியன் பாட்டு வரிகள்
நாங்க பொடியன் படத்தின் பேர்
நாங்க பொடியன் ரிங்டோன்
நாங்க பொடியன் வரிகள்
பாடல் நாங்க பொடியன்
விவேக்-மெர்வின் நாங்க பொடியன்