ஷர்பு கங்கு

This content is also available in: English

பாடகர்கள்: விவேக் சிவா
இசையமைப்பாளர்: விவேக்-மெர்வின்
படம்: புகழ்

இந்த பாடலை பற்றி :
புகழ் படத்திலிருந்து ஷர்பு கங்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் விவேக் சிவா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக்-மெர்வின்.ஷர்பு கங்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

புகழ் படத்தின் ஷர்பு கங்கு பாடலின் வரிகள்

பாடகர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமோன்

இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமோன்

ஆண் : ஹே கம்மயில
கல்லு மாமா கட்டிங்
உட்டா சிலாகாப்பிலு
கிளாஸுல சரக்கு என்
பேர சொல்லி உள்ள
இறக்கு

ஆண் : ஹே குவாட்டர்
மேட்டர் இல்ல ஹாப்
தேவை இல்ல மட்ட
ஆவனும்னா வாங்குடா
புல்ல

ஆண் : மிட்டா கிசாவுல
மாமா மிசாவுல சோ
சோ ஜாலி தான் டா
பாண்டிச்சேரில

ஆண் : { ஷார்பு
குழு : கேங்கு
ஆண் : சரக்க
குழு : வாங்கு
ஆண் : போதை
குழு : ஆனா
ஆண் : பொத்திகின்னு
ஆடு டா } (2)

குழு : ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : ஹே பேசு புல்லா
மேக் அப்ப போட்டு
பொண்ணு பேஸ் புக்கில்
பண்ணுது வீடியோ சட்டு

ஆண் : மூஞ்ச பாத்தா
நல்லாவே இல்ல அந்த
சாலில மூடுது என்னத்த
சொல்ல

ஆண் : கிராக்கிய வுட்டு
தினம் கேட்கும் டா துட்டு
நீ அந்த மாறி பொண்ணுங்கள
ஓரம் தான் கட்டு

ஆண் : பொண்ணால
வெந்து நீ போனாக்க
நொந்து மச்சான் கை
கொடுத்து தூக்கிடுவான்
என்னைக்கும் பிரண்டு

ஆண் : மதிச்சு வந்தாக்கா
மதிப்ப கொடுப்போம் டா
மொறைச்சு பார்த்தாக்கா
மூஞ்ச உடைப்போம் டா

ஆண் : என்ன ஆனாலும்
பிரிய மாட்டோம் டா ஊரே
வந்தாலும் எஸ் ஆக
மாட்டோம் டா

ஆண் : { ஷார்பு
குழு : கேங்கு
ஆண் : சரக்க
குழு : வாங்கு
ஆண் : போதை
குழு : ஆனா
ஆண் : பொத்திகின்னு
ஆடு டா } (2)

ஆண் : ஷார்பு
குழு : கேங்கு
ஆண் : சரக்க
குழு : வாங்கு
ஆண் : போதை
குழு : ஆனா

ஆண் : ஹே கம்மயில
கல்லு மாமா கட்டிங்
உட்டா சிலாகாப்பிலு
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : கிளாஸுல சரக்கு
என் பேர சொல்லி உள்ள
இறக்கு
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஹே குவாட்டர்
மேட்டர் இல்ல ஹாப்
தேவை இல்ல மட்ட
ஆவனும்னா வாங்குடா
புல்ல

ஆண் : மிட்டா கிசாவுல
மாமா மிசாவுல சோ சோ
ஜாலி தான் டா
பாண்டிச்சேரில

ஆண் : { ஷார்பு
குழு : கேங்கு
ஆண் : சரக்க
குழு : வாங்கு
ஆண் : போதை
குழு : ஆனா
ஆண் : பொத்திகின்னு
ஆடு டா } (3)

புகழ் படத்தின் மற்ற பாடல்கள்

ஷர்பு கங்கு தேடல் சொற்கள்:
ஷர்பு கங்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஷர்பு கங்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஷர்பு கங்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஷர்பு கங்கு பாட்டு
ஷர்பு கங்கு ஐடியூன்ஸ், ஷர்பு கங்கு tamil2lyrics
புகழ் ஷர்பு கங்கு
ஷர்பு கங்கு பாட்டு வரிகள்
ஷர்பு கங்கு படத்தின் பேர்
ஷர்பு கங்கு ரிங்டோன்
ஷர்பு கங்கு வரிகள்
பாடல் ஷர்பு கங்கு
விவேக்-மெர்வின் ஷர்பு கங்கு