ஆஹா மெல்ல நாட

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: புதிய பறவை

இந்த பாடலை பற்றி :
புதிய பறவை படத்திலிருந்து ஆஹா மெல்ல நாட என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.ஆஹா மெல்ல நாட பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பறவை படத்தின் ஆஹா மெல்ல நாட பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும் } (2)
முல்லை மலர் பாதம்
நோகும் உந்தன் சின்ன
இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம்
குலைந்துவிடும்

ஆண் : ஓ ஓ ஓ
ஓஹோ ஹோ

ஆண் : ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும்

ஆண் : { படுக்கையை
இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால்
அதை மறைத்தான் } (2)

ஆண் : பருவத்தில்
ஆசையை கொடுத்தான்
{ வரும் நாணத்தினால்
அதை தடுத்தான் } (2)

ஆண் : ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும்

ஆண் : { அடிக்கடி
சிரிக்கும் சிரிப்பு
அதில் அழகிய
மேனியின் நடிப்பு } (2)

ஆண் : பட படவென
வரும் துடிப்பு
{ இன்று பதுங்கியதே
என்ன நினைப்பு } (2)

ஆண் : ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும் முல்லை
மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை
வளைந்தாடும் வண்ண
சிங்காரம் குலைந்துவிடும்

ஆண் : ஓ ஓ ஓ
ஓஹோ ஹோ

ஆண் : ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும்

ஆண் : திருமணம் என்றதும்
அடக்கம் கண்கள்
திறந்திருந்தாலும் உறக்கம்
வருவதை நினைத்தால் நடுக்கம்

ஆண் : { பக்கம் வந்து
விட்டாலோ மயக்கம் } (2)

ஆண் : ஹையோ மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும் முல்லை
மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை
வளைந்தாடும் வண்ண
சிங்காரம் குலைந்துவிடும்

ஆண் : ஓ ஓ ஓ
ஓஹோ ஹோ

ஆண் : ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும்

புதிய பறவை படத்தின் மற்ற பாடல்கள்

ஆஹா மெல்ல நாட தேடல் சொற்கள்:
ஆஹா மெல்ல நாட எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆஹா மெல்ல நாட வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆஹா மெல்ல நாட.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆஹா மெல்ல நாட பாட்டு
ஆஹா மெல்ல நாட ஐடியூன்ஸ், ஆஹா மெல்ல நாட tamil2lyrics
புதிய பறவை ஆஹா மெல்ல நாட
ஆஹா மெல்ல நாட பாட்டு வரிகள்
ஆஹா மெல்ல நாட படத்தின் பேர்
ஆஹா மெல்ல நாட ரிங்டோன்
ஆஹா மெல்ல நாட வரிகள்
பாடல் ஆஹா மெல்ல நாட
எம்.எஸ். விஸ்வநாதன் ஆஹா மெல்ல நாட