சிட்டு குருவி

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: புதிய பறவை

இந்த பாடலை பற்றி :
புதிய பறவை படத்திலிருந்து சிட்டு குருவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.சிட்டு குருவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பறவை படத்தின் சிட்டு குருவி பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { சிட்டுக்குருவி
முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே } (3)

பெண் : மொட்டு விரிந்த
மலரினிலே வண்டு
மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று
வந்து மோதிட கண்டேனே
ஹோய்

பெண் : சிட்டுக்குருவி
முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே

பெண் : ………………………..

பெண் : { பறந்து செல்ல
நினைத்து விட்டேன்
எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ
வந்தேன் பறவை
துணையில்லையே } (2)

பெண் : எடுத்து சொல்ல
மனமிருந்தும் வார்த்தை
வரவில்லையே என்னென்னவோ
நினைவிருந்தும் நாணம்
விடவில்லையே ஹோய்

பெண் : சிட்டுக்குருவி
முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே

பெண் : ………………………..

பெண் : ஒரு பொழுது
மலராக கொடியில்
இருந்தேனா ஒரு தடவை
தேன் கொடுத்து மடியில்
விழுந்தேனா

பெண் : இரவினிலே
நிலவினிலே என்னை
மறந்தேனா இளமை
தரும் சுகத்தினிலே
கன்னம் சிவந்தேனா
ஹோய்

பெண் : சிட்டுக்குருவி
முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே

புதிய பறவை படத்தின் மற்ற பாடல்கள்

சிட்டு குருவி தேடல் சொற்கள்:
சிட்டு குருவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிட்டு குருவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிட்டு குருவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிட்டு குருவி பாட்டு
சிட்டு குருவி ஐடியூன்ஸ், சிட்டு குருவி tamil2lyrics
புதிய பறவை சிட்டு குருவி
சிட்டு குருவி பாட்டு வரிகள்
சிட்டு குருவி படத்தின் பேர்
சிட்டு குருவி ரிங்டோன்
சிட்டு குருவி வரிகள்
பாடல் சிட்டு குருவி
எம்.எஸ். விஸ்வநாதன் சிட்டு குருவி