உன்னை ஒன்று கெட்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: புதிய பறவை

இந்த பாடலை பற்றி :
புதிய பறவை படத்திலிருந்து உன்னை ஒன்று கெட்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.உன்னை ஒன்று கெட்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பறவை படத்தின் உன்னை ஒன்று கெட்டேன் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால்
{ என்ன பாட தோன்றும் } (2

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : { காதல் பாட்டு
பாட காலம் இன்னும்
இல்லை } (2)
தாலாட்டு பாட
தாயாகவில்லை

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : நிலவில்லா
வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது
உண்மை

பெண் : கண்ணை
மெல்ல மூடும் தன்னை
எண்ணி வாடும் பெண்ணை
பாட சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : தனிமையில்
கானம் சபையிலே
மவுனம் உறவுதான்
ராகம் உயிரெல்லாம்
பாசம்

பெண் : அன்பு கொண்ட
நெஞ்சில் அனுபவம்
இல்லை என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்

பெண் : உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால் என்ன பாட
தோன்றும்

புதிய பறவை படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை ஒன்று கெட்டேன் தேடல் சொற்கள்:
உன்னை ஒன்று கெட்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை ஒன்று கெட்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை ஒன்று கெட்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை ஒன்று கெட்டேன் பாட்டு
உன்னை ஒன்று கெட்டேன் ஐடியூன்ஸ், உன்னை ஒன்று கெட்டேன் tamil2lyrics
புதிய பறவை உன்னை ஒன்று கெட்டேன்
உன்னை ஒன்று கெட்டேன் பாட்டு வரிகள்
உன்னை ஒன்று கெட்டேன் படத்தின் பேர்
உன்னை ஒன்று கெட்டேன் ரிங்டோன்
உன்னை ஒன்று கெட்டேன் வரிகள்
பாடல் உன்னை ஒன்று கெட்டேன்
எம்.எஸ். விஸ்வநாதன் உன்னை ஒன்று கெட்டேன்