பார்த்தா நியாபகம் இல்லயோ

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: புதிய பறவை

இந்த பாடலை பற்றி :
புதிய பறவை படத்திலிருந்து பார்த்தா நியாபகம் இல்லயோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பார்த்தா நியாபகம் இல்லயோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பறவை படத்தின் பார்த்தா நியாபகம் இல்லயோ பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ……………………….

பெண் : { பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ } (2)
வாழ்ந்த காலங்கள்
கொஞ்சமோ மறந்ததே
இந்த நெஞ்சமோ

பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ

பெண் : { அந்த நீல
நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய்
அந்தி நேரம் } (2)

பெண் : நான் பாடி
வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம்
சில காலம்

பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

பெண் : இந்த இரவை
கேள் அது சொல்லும்
அந்த நிலவை கேள்
அது சொல்லும்

பெண் : உந்தன் மனதை
கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை
சொல்லும்

பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ

பெண் : அன்று சென்றதும்
மறந்தாய் உறவை இன்று
வந்ததே புதிய பறவை

பெண் : எந்த ஜென்மத்திலும்
ஒரு தடவை நாம் சந்திப்போம்
இந்த நிலவை

பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ

புதிய பறவை படத்தின் மற்ற பாடல்கள்

பார்த்தா நியாபகம் இல்லயோ தேடல் சொற்கள்:
பார்த்தா நியாபகம் இல்லயோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்த்தா நியாபகம் இல்லயோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்த்தா நியாபகம் இல்லயோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்த்தா நியாபகம் இல்லயோ பாட்டு
பார்த்தா நியாபகம் இல்லயோ ஐடியூன்ஸ், பார்த்தா நியாபகம் இல்லயோ tamil2lyrics
புதிய பறவை பார்த்தா நியாபகம் இல்லயோ
பார்த்தா நியாபகம் இல்லயோ பாட்டு வரிகள்
பார்த்தா நியாபகம் இல்லயோ படத்தின் பேர்
பார்த்தா நியாபகம் இல்லயோ ரிங்டோன்
பார்த்தா நியாபகம் இல்லயோ வரிகள்
பாடல் பார்த்தா நியாபகம் இல்லயோ
எம்.எஸ். விஸ்வநாதன் பார்த்தா நியாபகம் இல்லயோ