எங்கய் நிம்மதி

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: புதிய பறவை

இந்த பாடலை பற்றி :
புதிய பறவை படத்திலிருந்து எங்கய் நிம்மதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.எங்கய் நிம்மதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பறவை படத்தின் எங்கய் நிம்மதி பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : …………………

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே
நிம்மதி எங்கே நிம்மதி

ஆண் : { அங்கே
எனக்கோர் இடம்
வேண்டும் } (2)

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (2)

ஆண் : எங்கே மனிதன்
யாரும் இல்லையோ
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (2)

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

ஆண் : { எனது கைகள்
மீட்டும் போது வீணை
அழுகின்றது எனது கைகள்
தழுவும் போது மலரும்
சுடுகின்றது } (2)

ஆண் : என்ன நினைத்து
என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே

ஆண் : கண்ணைப்
படைத்து பெண்ணைப்
படைத்த இறைவன்
கொடியவனே ஓ ஓ
இறைவன் கொடியவனே

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

குழு : ………………….

ஆண் : { பழைய பறவை
போல ஒன்று பறந்து
வந்ததே புதிய பறவை
எனது நெஞ்சை மறந்து
போனதே } (2)

ஆண் : என்னைக் கொஞ்சம்
தூங்க வைத்தால் வணங்குவேன்
தாயே

ஆண் : இன்று மட்டும்
அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ
உறங்குவேன் தாயே

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

புதிய பறவை படத்தின் மற்ற பாடல்கள்

எங்கய் நிம்மதி தேடல் சொற்கள்:
எங்கய் நிம்மதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கய் நிம்மதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கய் நிம்மதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கய் நிம்மதி பாட்டு
எங்கய் நிம்மதி ஐடியூன்ஸ், எங்கய் நிம்மதி tamil2lyrics
புதிய பறவை எங்கய் நிம்மதி
எங்கய் நிம்மதி பாட்டு வரிகள்
எங்கய் நிம்மதி படத்தின் பேர்
எங்கய் நிம்மதி ரிங்டோன்
எங்கய் நிம்மதி வரிகள்
பாடல் எங்கய் நிம்மதி
எம்.எஸ். விஸ்வநாதன் எங்கய் நிம்மதி