உன்னை ஒன்று கெட்டேன் 2

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: புதிய பறவை

இந்த பாடலை பற்றி :
புதிய பறவை படத்திலிருந்து உன்னை ஒன்று கெட்டேன் 2 என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.உன்னை ஒன்று கெட்டேன் 2 பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பறவை படத்தின் உன்னை ஒன்று கெட்டேன் 2 பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்…

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்…

பெண் : காதல் பாட்டு பாட
காலம் இன்னும் இல்லை
காதல் பாட்டு பாட
காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை

பெண் : நிலவில்லா வானம்
நீரில்லா மேகம்
பேசாத பெண்மை
பாடாது உண்மை

பெண் : கண்ணை மெல்ல மூடும்
தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்
என்ன பாட தோன்றும்

புதிய பறவை படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை ஒன்று கெட்டேன் 2 தேடல் சொற்கள்:
உன்னை ஒன்று கெட்டேன் 2 எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை ஒன்று கெட்டேன் 2 வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை ஒன்று கெட்டேன் 2.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை ஒன்று கெட்டேன் 2 பாட்டு
உன்னை ஒன்று கெட்டேன் 2 ஐடியூன்ஸ், உன்னை ஒன்று கெட்டேன் 2 tamil2lyrics
புதிய பறவை உன்னை ஒன்று கெட்டேன் 2
உன்னை ஒன்று கெட்டேன் 2 பாட்டு வரிகள்
உன்னை ஒன்று கெட்டேன் 2 படத்தின் பேர்
உன்னை ஒன்று கெட்டேன் 2 ரிங்டோன்
உன்னை ஒன்று கெட்டேன் 2 வரிகள்
பாடல் உன்னை ஒன்று கெட்டேன் 2
எம்.எஸ். விஸ்வநாதன் உன்னை ஒன்று கெட்டேன் 2