சின்னம்மா சிலக்கம்மா

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,பென்னி டயல்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: சக்கரகட்டி

இந்த பாடலை பற்றி :
சக்கரகட்டி படத்திலிருந்து சின்னம்மா சிலக்கம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.சின்னம்மா சிலக்கம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்கரகட்டி படத்தின் சின்னம்மா சிலக்கம்மா பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு

குழு : ……………………….

குழு : சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு

குழு : அம்மம்மா அழகம்மா
அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா
சிற்பங்கள் எவரம்மா
சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா

குழு : ………………………

ஆண் : { ஜல் ஜலக்கு
ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு
விழி கெஞ்சல் } (2)

ஆண் : நீ சிரிக்க சிரிக்க
கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு
அது இடைஞ்சல்

பெண் : கண்ணாலே
அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறி போனதேன்
என் மஞ்சள் இனி உனக்கும்
எனக்கும் முத்த காய்ச்சல்

ஆண் : அடி துவங்கு
துவங்கு வெட்க
கூச்சல்

பெண் : { வெயிலாய்
தொட்டானே சூடு
சூடு சூடாய் மழையாய்
பட்டானே கோடு கோடு
கோடாய் } (2)

பெண் : யார் யாரோ
அவன் யாரோ என்
பேர்தான் கேட்பாரோ
என் பேரோ உன் பேரோ
ஒன்றென்று அறிவாரோ

குழு : சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா

குழு : ………………………

ஆண் : உம்மா உம்மா
பெண் : ஐயோ கசக்கும்
ஆண் : சும்மா சும்மா
பெண் : கேட்டால் இனிக்கும்
ஆண் : காதல் கணக்கே
வித்தியாசம் ம்ம்ம்

ஆண் : சுடுமா சுடுமா
பெண் : நெருப்பை தீயே
ஆண் : சுகமா சுகமா
காதல் கனவே உயிர்
வாசம் ம்ம்ம்

ஆண் : நீ உருகி
வழிந்திடும் தங்கம்
உன்னைப் பார்த்த
கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும்
தான் கொஞ்சம் உன் வீட்டில்
உணவுக்கா பஞ்சம்

குழு : சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு

குழு : அம்மம்மா அழகம்மா
அடி நெஞ்சில் யாரம்மா
செல்லம்மா செல்லம்மா
சொல்லம்மா சொல்லம்மா

விஷ்லிங் : …………………….

ஆண் : வெள்ளை இரவே
பெண் : இரவின் குளிரே
ஆண் : தெளியும் நதியே
பெண் : நதியின் கரையே
ஆண் : நீயோ அழகின்
நெசவாகும் ம்ம்ம்

ஆண் : கொஞ்சல் மொழியே
பெண் : மொழியின் உயிரே
ஆண் : உறையா பனியே
பெண் : ஹாஹாஹா
ஆண் : நீ என் நூறு
சதவீதம் ம்ம்ம்

ஆண் : நீ பூக்கள்
போத்திய படுக்கை
உன் உதடு தேன்களின்
இருக்கை நின் உடலில்
பயில்கிறேன் கணக்கை
உனை பாட ஏதடி தணிக்கை

ஆண் : { ஜல் ஜலக்கு
ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு
விழி கெஞ்சல் } (2)

ஆண் : நீ சிரிக்க சிரிக்க
கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு
அது இடைஞ்சல்

ஆண் : கண்ணாலே
அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறி போனது
உன் மஞ்சள் அட உனக்கும்
எனக்கும் முத்த காய்ச்சல்
இனி துவங்கு துவங்கு
வெட்க கூச்சல்

குழு : சின்னம்மா சிலகம்மா
ஆண் : ……………………….
சின்னம்மா சிலகம்மா
ஆண் : ……………………….
சின்னம்மா சிலகம்மா
ஆண் : ……………………….
சின்னம்மா சிலகம்மா
ஆண் : .………………………

குழு : அம்மம்மா அழகம்மா
அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா
சிற்பங்கள் எவரம்மா
சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா

ஆண் : ……………………….

சக்கரகட்டி படத்தின் மற்ற பாடல்கள்

சின்னம்மா சிலக்கம்மா தேடல் சொற்கள்:
சின்னம்மா சிலக்கம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்னம்மா சிலக்கம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்னம்மா சிலக்கம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்னம்மா சிலக்கம்மா பாட்டு
சின்னம்மா சிலக்கம்மா ஐடியூன்ஸ், சின்னம்மா சிலக்கம்மா tamil2lyrics
சக்கரகட்டி சின்னம்மா சிலக்கம்மா
சின்னம்மா சிலக்கம்மா பாட்டு வரிகள்
சின்னம்மா சிலக்கம்மா படத்தின் பேர்
சின்னம்மா சிலக்கம்மா ரிங்டோன்
சின்னம்மா சிலக்கம்மா வரிகள்
பாடல் சின்னம்மா சிலக்கம்மா
எ.ஆர். ரஹ்மான் சின்னம்மா சிலக்கம்மா