நான் எப்போது பெண்ணானேன்

This content is also available in: English

பாடகர்கள்: ரீனா பரத்வாஜ்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: சக்கரகட்டி

இந்த பாடலை பற்றி :
சக்கரகட்டி படத்திலிருந்து நான் எப்போது பெண்ணானேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரீனா பரத்வாஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.நான் எப்போது பெண்ணானேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்கரகட்டி படத்தின் நான் எப்போது பெண்ணானேன் பாடலின் வரிகள்

பாடகி : ரீனா பரத்வாஜ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : என் இதயம்
கண்களில் வந்து
இமையை துடித்தது
ஏனோ நான் எப்போது

பெண் : நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

பெண் : முதல் புன்னகை
பூத்தது அப்போதா முதல்
வார்த்தை பேசினாய் அப்போதா

பெண் : அகல் விளக்குகள்
ஏற்றிய திருநாளில் உன்னை
தேவதை என்றான் அப்போதா

பெண் : என் உறக்கத்தில்
நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல்
வேர்த்ததே அப்போதா

பெண் : நீ எங்கோ நின்று
பார்ப்பது போல் நான்
மனசுக்குள் உணர்ந்தேன்
அப்போதா

பெண் : நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்

பெண் : அட யாரும்
இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும்
காத்திருந்தேன் ஒரு
அலையாய் நீயும் வந்து
விடு என்னை உன்னில்
கொண்டு சென்று விடு

பெண் : நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

பெண் : உன் பார்வை
பாய்ந்தது அப்போதா
உன் பேர் மட்டும்
தெரிந்ததே அப்போதா

பெண் : { என் விழிகள்
மெதுவாய் திறக்கச்
சொல்லி இமை
விண்ணப்பம் போட்டதே
அப்போதா } (2)

பெண் : உன் மெல்லிய
மீசை படுவது போல்
நான் குளிக்கையில்
உணர்ந்தேன் அப்போதா

பெண் : நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

பெண் : ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

சக்கரகட்டி படத்தின் மற்ற பாடல்கள்

நான் எப்போது பெண்ணானேன் தேடல் சொற்கள்:
நான் எப்போது பெண்ணானேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் எப்போது பெண்ணானேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் எப்போது பெண்ணானேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் எப்போது பெண்ணானேன் பாட்டு
நான் எப்போது பெண்ணானேன் ஐடியூன்ஸ், நான் எப்போது பெண்ணானேன் tamil2lyrics
சக்கரகட்டி நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன் பாட்டு வரிகள்
நான் எப்போது பெண்ணானேன் படத்தின் பேர்
நான் எப்போது பெண்ணானேன் ரிங்டோன்
நான் எப்போது பெண்ணானேன் வரிகள்
பாடல் நான் எப்போது பெண்ணானேன்
எ.ஆர். ரஹ்மான் நான் எப்போது பெண்ணானேன்