டாக்ஸி டாக்ஸி நன்பா

This content is also available in: English

பாடகர்கள்: பிளாசி,பென்னி டயல்,ஜாவேத் அலி,விவியன் சிக்ஸ்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: சக்கரகட்டி

இந்த பாடலை பற்றி :
சக்கரகட்டி படத்திலிருந்து டாக்ஸி டாக்ஸி நன்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிளாசி,பென்னி டயல்,ஜாவேத் அலி,விவியன் சிக்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.டாக்ஸி டாக்ஸி நன்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்கரகட்டி படத்தின் டாக்ஸி டாக்ஸி நன்பா பாடலின் வரிகள்

பாடகி : பிளாசி

பாடகர்கள் : பென்னி டயல், ஜாவேத் அலி, விவியன் சிக்ஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : மம் மம
மம மம மம
மாமாமா

ஆண் : ஹா ஹா
ஹே ஹே நண்பா
நீ ஒரு இலவச
டாக்ஸி நண்பா நீ
ஒரு இலவச டாக்ஸி

ஆண் : ஒன்ஸ் அபான் எ
டைம் வென் வி வேர்
ரைடிங் ரியல் ஈசி ஒன்லி
வி யூஸ்ட் அவர் நியூ
மாருதி லுக் அப் ஆன் தி
சைட்ஸ் வென் எ சிட்டி
கேர்ள் பாஸ் பை பலே
பலே யூ சே பாய் பாய்
பாய்

குழு : { ம்ம்ம்
ஆண் : சே
பலே பலே
குழு : ம்ம்ம்
ஆண் : சே
ஒலே ஒலே
குழு : ம்ம்ம்
ஆண் : சே
ஒலே ஒலே
ஷாபா } (4)

ஆண் : { ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி டாக்ஸி
டாக்ஸி நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி } (2)

ஆண் : நீ நீ நீ நீ
இல்லையேல் நான்
நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள்
இல்லையேல் என்
வாழ்க்கை என்னாவது

ஆண் : ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி டாக்ஸி
டாக்ஸி நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி

பெண் : ஊலா ஊலா
ஆண் : நண்பன்
கிடைத்தால்
எல்லாம் ஓசி
பெண் : ஊலா ஊலா
ஆண் : யோசி யோசி
யோசி யோசி

ஆண் : வி ஹவ்
கோன்னா எ ஸ்மைல்
பிகாஸ் வி ஹவ் எ
ஜர்னி டின்னர் வித் எ
லேடி இன் எ ரெட் சாரி
ஷவுட் அவுட் லவுட் சே
யூ ஆர் சோ ஸ்வீட்

ஆண் : வி ஹவ்
கோன்னா எ ஸ்மைல்
பிகாஸ் வி ஹவ் எ
ஜர்னி டின்னர் வித் எ
லேடி இன் எ ரெட் சாரி
பெண் : ஊலா ஊலா

ஆண் : என் தவறை நீ
மறைத்தாய் எனக்காய்
அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியை
போல் ஏறி மிதித்தேன்
தாங்கினாய்

ஆண் : எழும் போது
கை தந்து அழும் போது
கடன் தந்து இளைப்பாற
மடி தந்து எனக்கென
வாழ்வது நீ தானே

ஆண் : ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி டாக்ஸி
டாக்ஸி நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி

பெண் : ………………….
குழு : …………………….

ஆண் : தில்லானா
தில்லானா திமிரு
பிடிச்ச தில்லானா
அன்பா நான் அன்பா
நான் அடங்கமாட்டேன்
ஹீரோ நான் கள்ளத்தனம்
தெரியாது காதலியே
கிடையாது

குழு : …………………….

ஆண் : கஞ்சத்தனம்
தெரியாது கஞ்சாவே
கிடையாது நல்ல பழம்
கிடையாது ஞானப் பழம்
கிடையாது என் உயிர்
நண்பன் நீ தானே

ஆண் : ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி டாக்ஸி
டாக்ஸி நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி

ஆண் : நீ நீ நீ நீ
இல்லையேல் நான்
நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள்
இல்லையேல் என்
வாழ்க்கை என்னாவது
என்னாவது என்னாவது

குழு : …………………

ஆண் : டாக்ஸி டாக்ஸி
பெண் : ஆவேசம் டாக்ஸி
ஆண் : டாக்ஸி டாக்ஸி
குழு : ராசி ராசி
ரப்பே ஜாஸ்தி
ஆண் : டாக்ஸி டாக்ஸி
குழு : …………………
ஆண் : டாக்ஸி டாக்ஸி
குழு : மேக் தி வேவ்
மேக் தி சவுண்ட்
ஆண் : டாக்ஸி டாக்ஸி

குழு : ………………….

குழு : ………………….

குழு : { ம்ம்ம்
ஆண் : சே
பலே பலே
குழு : ம்ம்ம்
ஆண் : சே
ஒலே ஒலே
குழு : ம்ம்ம்
ஆண் : சே
ஒலே ஒலே
ஷாபா } (4)

சக்கரகட்டி படத்தின் மற்ற பாடல்கள்

டாக்ஸி டாக்ஸி நன்பா தேடல் சொற்கள்:
டாக்ஸி டாக்ஸி நன்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டாக்ஸி டாக்ஸி நன்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டாக்ஸி டாக்ஸி நன்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டாக்ஸி டாக்ஸி நன்பா பாட்டு
டாக்ஸி டாக்ஸி நன்பா ஐடியூன்ஸ், டாக்ஸி டாக்ஸி நன்பா tamil2lyrics
சக்கரகட்டி டாக்ஸி டாக்ஸி நன்பா
டாக்ஸி டாக்ஸி நன்பா பாட்டு வரிகள்
டாக்ஸி டாக்ஸி நன்பா படத்தின் பேர்
டாக்ஸி டாக்ஸி நன்பா ரிங்டோன்
டாக்ஸி டாக்ஸி நன்பா வரிகள்
பாடல் டாக்ஸி டாக்ஸி நன்பா
எ.ஆர். ரஹ்மான் டாக்ஸி டாக்ஸி நன்பா