எலேய்

This content is also available in: English

பாடகர்கள்: க்ரிஷ்,நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: சக்கரகட்டி

இந்த பாடலை பற்றி :
சக்கரகட்டி படத்திலிருந்து எலேய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் க்ரிஷ்,நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.எலேய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்கரகட்டி படத்தின் எலேய் பாடலின் வரிகள்

பாடகர்கள் : க்ரிஷ், நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஏலே நேரம்
வந்திடுச்சு ஏலே உலகம்
காத்திருக்கு வாலே கதவை
திறந்து போலே புதையல்
பங்கு போடவா போடவா

ஆண் : ஏலே நேரம்
வந்திடுச்சு ஏலே உலகம்
காத்திருக்கு வாலே கதவை
திறந்து போலே புதையல்
பங்கு போடவா

ஆண் : வாழ்க்கை என்னும்
கேமராவில் நாம் வாழ்க்கை
என்னும் கேமராவில் நாம்
புன்னகை மட்டும் புகைப்படம்
எடுப்போம் வலிகளையெல்லாம்
பிளாஷில் போட்டு ரிஃப்ரெஷ்
பண்ணி தினம்தினம் சிரிப்போம்

ஆண் : ஏலே ஏலே ஏலே
மொட்டை மாடி மேல
ஏறி ஏலே டெலஸ்கோப்பை
வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம்
மேலே சயின்சைக் கலக்கிட
வா

ஆண் : டைம்மிஷினில் ஏறி
சென்று நாமும் ஹிரோஷிமா
யுத்த அழிவைத் தடுப்போம்
விக்டர் பிரெயினை சர்ஜரி
செய்து அங்கே குண்டுக்கு
பதிலாய் பூக்கள் எடுத்து
வைப்போம்

ஆண் : சார்லி சாப்ளினுக்கு
தமிழ் சொல்லி தருவோம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் மசமசன்னு
வளர்ந்துவிட்டோம் ஹ்ம்ம்
ம்ம் மசமசன்னு வளர்ந்து
விட்டோம் ஹ்ம்ம் ம்ம்
மசமசன்னு வளர்ந்து
விட்டோம்

ஆண் : ஏலே ஏலே நேரம்
வந்திடுச்சு ஏலே உலகம்
காத்திருக்கு வாலே கதவை
திறந்து போலே புதையல்
பங்கு போடவா போடவா

ஆண் : ஏலே
மொட்டை மாடி மேல
ஏறி ஏலே டெலஸ்கோப்பை
வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம்
மேலே சயின்சைக் கலக்கிட
வா

ஆண் : மழை மேகம் எங்கே
அதைத் தேடி நாம் விரட்டிச்
சென்று பிடித்திடுவோம்
மரம் கோடி வைத்து மழை
வந்தால் வருக வருக என்று
வரவேற்போம் ஆண்டெனாவில்
அமரும் பறவை அழைத்து
வீட்டில் வந்து கூடு கட்டச்
சொல்வோம்

ஆண் : ஏலே
மொட்டை மாடி மேல
ஏறி ஏலே டெலஸ்கோப்பை
வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம்
மேலே சயின்சைக் கலக்கிட
வா

ஆண் : காற்றின் முகத்தில்
கரியைப் பூச வேண்டாம்
காரை விட்டு சைக்கிள்
வாங்கிப் பறப்போம் கருப்பு
கலரில் விஷக் கோலா
வேண்டாம் கரும்பு ஜூஸு
இளநீ வாங்கிக் குடிப்போம்
டெளரி மாப்பிள்ளைக்கு காதல்
சொல்லி தருவோம்

ஆண் : ஏலே ஏலே நேரம்
வந்திடுச்சு ஏலே உலகம்
காத்திருக்கு வாலே கதவை
திறந்து போலே புதையல்
பங்கு போடவா போடவா

ஆண் : ஏலே யூஎஸ் க்கு போக
வேண்டாம் ஏலே கவுன்சுலேட்டில்
நிக்க வேண்டாம் வாலே காதலிக்க
விசா வேணாம் ஏலே காதல்
ஸ்டேஷன் வந்திரிச்சி வா

சக்கரகட்டி படத்தின் மற்ற பாடல்கள்

எலேய் தேடல் சொற்கள்:
எலேய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எலேய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எலேய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எலேய் பாட்டு
எலேய் ஐடியூன்ஸ், எலேய் tamil2lyrics
சக்கரகட்டி எலேய்
எலேய் பாட்டு வரிகள்
எலேய் படத்தின் பேர்
எலேய் ரிங்டோன்
எலேய் வரிகள்
பாடல் எலேய்
எ.ஆர். ரஹ்மான் எலேய்