ஐ மிஸ் யூ டா

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,இண்டை ஹசா
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: சக்கரகட்டி

இந்த பாடலை பற்றி :
சக்கரகட்டி படத்திலிருந்து ஐ மிஸ் யூ டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,இண்டை ஹசா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.ஐ மிஸ் யூ டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்கரகட்டி படத்தின் ஐ மிஸ் யூ டா பாடலின் வரிகள்

பாடகிகள் : சின்மயி, இண்டை ஹசா

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : { எமினி எமினி
எமினி எமினி எமினி
எமினி ஐ எம் மிஸ்ஸிங்
யூ } (2)

பெண் : { ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே } (2)

பெண் : என் தேகமோ
எழில் ஓவியம் நீ
இல்லையேல் வெறும்
காகிதம் என் நெஞ்சமோ
ஒரு நூலகம் உன் சொந்தம்
நான் அதில் ஆவணும்

பெண் : ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே

பெண் : எமினி எமினி
எமினி எமினி எமினி
எமினி ஐ எம் மிஸ்ஸிங்
யூ

பெண் : கொல் கொல்வேன்
வேர் ஏதேனும் சொல்லை
அகராதியிலே ஏன் வார்த்தை
இல்லை நீ காதலித்தால்
காதலித்தேன் காதலித்தேன்
இல்லை ஏன் நீ போல் காதலித்தேன்
கண் மூடினேன் நீ தோன்றினாய்
கண் திறக்கிறேனே நீ ஓடினாய்

பெண் : { ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே } (2)

பெண் : அஞ்சு நாப்பத்தஞ்சுக்கு
ஜாகிங் போகும் போது ஹ்ம்ம்
ஐ எம் மிஸ்ஸிங் யூ ஒன்பது
பதினாளுக்கு காலேஜ் பஸ்ஸிலே
ஹ்ம்ம் ஐ எம் மிஸ்ஸிங் யூ
மதிய உணவு வேண்டாமென்று
தள்ளும் போது ஹ்ம்ம் ஐ எம்
மிஸ்ஸிங் யூ மாடி மெர்குரி
விளக்கினை பார்க்கும் போது
ஹ்ம்ம் ஐ எம் மிஸ்ஸிங் யூ
எஃப்.எம்மில் காதல் பாடல்
கேட்கும் போது

பெண் : { எமினி எமினி
எமினி எமினி எமினி
எமினி ஐ எம் மிஸ்ஸிங்
யூ } (3)

பெண் : { ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே } (2)

பெண் : { எமினி எமினி
எமினி எமினி எமினி
எமினி ஐ எம் மிஸ்ஸிங்
யூ } (2)

பெண் : ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே

சக்கரகட்டி படத்தின் மற்ற பாடல்கள்

ஐ மிஸ் யூ டா தேடல் சொற்கள்:
ஐ மிஸ் யூ டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஐ மிஸ் யூ டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஐ மிஸ் யூ டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஐ மிஸ் யூ டா பாட்டு
ஐ மிஸ் யூ டா ஐடியூன்ஸ், ஐ மிஸ் யூ டா tamil2lyrics
சக்கரகட்டி ஐ மிஸ் யூ டா
ஐ மிஸ் யூ டா பாட்டு வரிகள்
ஐ மிஸ் யூ டா படத்தின் பேர்
ஐ மிஸ் யூ டா ரிங்டோன்
ஐ மிஸ் யூ டா வரிகள்
பாடல் ஐ மிஸ் யூ டா
எ.ஆர். ரஹ்மான் ஐ மிஸ் யூ டா