மருதானி மருதானி

This content is also available in: English

பாடகர்கள்: மதுஸ்ரீ,ஹெண்ட்ரி குருவில்லா,எ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: சக்கரகட்டி

இந்த பாடலை பற்றி :
சக்கரகட்டி படத்திலிருந்து மருதானி மருதானி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மதுஸ்ரீ,ஹெண்ட்ரி குருவில்லா,எ.ஆர். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மருதானி மருதானி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்கரகட்டி படத்தின் மருதானி மருதானி பாடலின் வரிகள்

பாடகி : மதுஸ்ரீ

பாடகர்கள் : ஹெண்ட்ரி குருவில்லா, எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : மருதாணி மருதாணி
மருதாணி விழியில் என்
அடி போடி தீபாளி கங்கை
என்று கானலை காட்டும்
காதல் கானல் என்று
கங்கையை காட்டும் வாழும்
பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்க கண்ணீர்
வேண்டும்

பெண் : மருதாணி
விழியில் என் அடி
போடி தீபாளி ஆகாயம்
மண் மீது சாயாது நிஜமான
காதல் தான் நிலையான
பாடல் தான் அதன் ஓசை
எந்நாளும் ஓயாது

பெண் : மருதாணி
மருதாணி விழியில் என்

பெண் : அவன் இதய
வீட்டில் வாழும் அவள்
தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட
மாட்டான் சுடு நீரும் சுடு
சோறும்

பெண் : காதலி கை
நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே
அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற
ஜாதி உணரவில்லை
இன்னொரு பாதி

பெண் : மருதாணி
விழியில் என்
மருதாணி விழியில்
என் அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான் நிலையான
பாடல் தான் அதன் ஓசை
எந்நாளும் ஓயாது

பெண் : அவள் அவன்
காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்பால்
போலே எந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள்
பார்க்கிறாள்

பெண் : ஆக மொத்தம்
அவசரக் கோலம் ஓ….
அவளுக்கிதை காட்டிடும்
காலம்

பெண் : மருதாணி
விழியில் என்
மருதாணி விழியில்
என் அடி போடி தீபாளி கங்கை
என்று கானலை காட்டும்
காதல் கானல் என்று
கங்கையை காட்டும் வாழும்
பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்க கண்ணீர்
வேண்டும்

பெண் : மருதாணி
விழியில் என் அடி
போடி தீபாளி ஆகாயம்
மண் மீது சாயாது நிஜமான
காதல் தான் நிலையான
பாடல் தான் அதன் ஓசை
எந்நாளும் ஓயாது

பெண் : மருதாணி
மருதாணி விழியில்
என் மருதாணி
மருதாணி மருதாணி
மருதாணி விழியில்
என்

சக்கரகட்டி படத்தின் மற்ற பாடல்கள்

மருதானி மருதானி தேடல் சொற்கள்:
மருதானி மருதானி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மருதானி மருதானி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மருதானி மருதானி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மருதானி மருதானி பாட்டு
மருதானி மருதானி ஐடியூன்ஸ், மருதானி மருதானி tamil2lyrics
சக்கரகட்டி மருதானி மருதானி
மருதானி மருதானி பாட்டு வரிகள்
மருதானி மருதானி படத்தின் பேர்
மருதானி மருதானி ரிங்டோன்
மருதானி மருதானி வரிகள்
பாடல் மருதானி மருதானி
எ.ஆர். ரஹ்மான் மருதானி மருதானி