ஏனாதுயிறை முதல் முறை

This content is also available in: English

பாடகர்கள்: ஜானகி ஐயர்,வி.வி. பிரசன்னா
இசையமைப்பாளர்: தினா
படம்: சீடன்

இந்த பாடலை பற்றி :
சீடன் படத்திலிருந்து ஏனாதுயிறை முதல் முறை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜானகி ஐயர்,வி.வி. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.ஏனாதுயிறை முதல் முறை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீடன் படத்தின் ஏனாதுயிறை முதல் முறை பாடலின் வரிகள்

பாடகி : ஜானகி ஐயர்

பாடகர் : வி.வி. பிரசன்னா

இசையமைப்பாளர் : தினா

பெண் : { ச ச ப ப ப க
ம ம க ரி ரி க ரி ரி க
ம ப ஆஆ } (2)

ஆண் : எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
பெண் : தனிமைகளை
முதல் முறை நான்
தனிமை படுத்தவா

ஆண் : அழகழகாய்
முதல் முறை நான்
மிதந்து பார்க்கவா
பெண் : மெது மெதுவாய்
முதல் முறை நான் திரும்ப
பிறக்கவா

ஆண் : எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா

ஆண் : ப நி ச ரி க ரி க ம
க ரி ப நி ச ரி க ரி க ம க
ரி த ம த ப ரி க ப ம ரி ரி
ம க ரி நி நீ சா

ஆண் : பசியை துறந்த
துறவி போல் இளமை
சீராகுதே
பெண் : ஹோ உறங்க
பயந்த தருமி போல்
நினைவு போராடுதே

ஆண் : மன குகையிலே
அன்பான வேதனை
அலற துவங்குதே
பெண் : உனது அலையும்
இசையெனவே இதயம்
உணருதே

ஆண் : குருதியிலே
ச ரி க ம பா நடனம்
புரியுதே

ஆண் : ப ச நி ப ரி க
ப ம க ம த ரி க ரி ச
நி ட ப

பெண் : எதையும்
கடந்த நிலையிலே
எதுவும் நீயாகுதே
ஆண் : ஆஹா உருகி
வழிந்த கொதிநிலை
அழகாய் ஆராயுதே

பெண் : பல வகையிலே
பொல்லாத காதலின்
கொடுமை தொடருதே
ஆண் : ஒரு நிமிட கொடுமை
இது உயிரை வருடுதே

பெண் : இதை விடவும்
சுகம் எதிலே பெருகி
வழியுதே

பெண் : எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
ஆண் : தனிமைகளை
முதல் முறை நான்
தனிமை படுத்தவா

பெண் : அழகழகாய்
முதல் முறை நான்
மிதந்து பார்க்கவா
ஆண் : மெது மெதுவாய்
முதல் முறை நான் திரும்ப
பிறக்கவா

பெண் : எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா

சீடன் படத்தின் மற்ற பாடல்கள்

ஏனாதுயிறை முதல் முறை தேடல் சொற்கள்:
ஏனாதுயிறை முதல் முறை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏனாதுயிறை முதல் முறை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏனாதுயிறை முதல் முறை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏனாதுயிறை முதல் முறை பாட்டு
ஏனாதுயிறை முதல் முறை ஐடியூன்ஸ், ஏனாதுயிறை முதல் முறை tamil2lyrics
சீடன் ஏனாதுயிறை முதல் முறை
ஏனாதுயிறை முதல் முறை பாட்டு வரிகள்
ஏனாதுயிறை முதல் முறை படத்தின் பேர்
ஏனாதுயிறை முதல் முறை ரிங்டோன்
ஏனாதுயிறை முதல் முறை வரிகள்
பாடல் ஏனாதுயிறை முதல் முறை
தினா ஏனாதுயிறை முதல் முறை