ஒரு நாள் மட்டும் சிரிக்க

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: தீனா
படம்: சீடன்

இந்த பாடலை பற்றி :
சீடன் படத்திலிருந்து ஒரு நாள் மட்டும் சிரிக்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தீனா.ஒரு நாள் மட்டும் சிரிக்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீடன் படத்தின் ஒரு நாள் மட்டும் சிரிக்க பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தீனா

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஒரு நாள்
மட்டும் சிரிக்க

பெண் : ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்

பெண் : மறு நாள் அந்த
செடியில் அந்த மலர்
வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே
இறைவனின் மனமும்

பெண் : ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்

குழு : …………………….

பெண் : கண் பார்வை
பறித்து எனைக் காணச்
சொல்கிறாய் வெந்நீரை
ஊற்றி ஏன் பூக்கச்
சொல்கிறாய்

பெண் : ஊமையாய்
மாற்றியே பாடவும்
கேட்கிறாய் நான் சரியா
இல்லை தவறா நான்
கனவு எழுதி கலைந்து
போன கதையா

பெண் : ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்

குழு : …………………….

பெண் : ஹோ உன் மீது
சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே
உனைச் சேரும் சாம்பல்
திருநீறும் ஆகுதே

பெண் : உருகியே கேட்கிறேன்
அடுத்து என் பிறவியில்
மனம் இறங்கி அருள்
வழங்கி உன் காலில்
படிகளாக பிறக்கும்
வரம் தா

பெண் : முருகா என்
சலனம் சலனம் தீர்க்க
வேண்டும் முருகா இந்த
ஜனனம் ஜனனம் போதும்
போதும் முருகா

பெண் : உன் சரணம்
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
முருகா

சீடன் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு நாள் மட்டும் சிரிக்க தேடல் சொற்கள்:
ஒரு நாள் மட்டும் சிரிக்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு நாள் மட்டும் சிரிக்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு நாள் மட்டும் சிரிக்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு நாள் மட்டும் சிரிக்க பாட்டு
ஒரு நாள் மட்டும் சிரிக்க ஐடியூன்ஸ், ஒரு நாள் மட்டும் சிரிக்க tamil2lyrics
சீடன் ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஒரு நாள் மட்டும் சிரிக்க பாட்டு வரிகள்
ஒரு நாள் மட்டும் சிரிக்க படத்தின் பேர்
ஒரு நாள் மட்டும் சிரிக்க ரிங்டோன்
ஒரு நாள் மட்டும் சிரிக்க வரிகள்
பாடல் ஒரு நாள் மட்டும் சிரிக்க
தீனா ஒரு நாள் மட்டும் சிரிக்க