முன்பனி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: தினா
படம்: சீடன்

இந்த பாடலை பற்றி :
சீடன் படத்திலிருந்து முன்பனி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.முன்பனி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீடன் படத்தின் முன்பனி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : தினா

குழு : …………………..
பெண் : …………………..
குழு : …………………..

பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம்

பெண் : ஹோ சிந்துது
நதிகள் சிவக்குது முகில்கள்
வருவது நீதானா குயிலே
கொஞ்சம் சொல்லு

பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம்

குழு : …………………..

பெண் : ஹா பச்சை பச்ச
புல்லின் நுனியில் பனியென
படருது உன் பெயர்தான்
குழு : சும் சும் சும் சும்

பெண் : ஹோ இச்சை
இச்சை குருவியின்
சிறகினில் இறகென
இருப்பது உன் இமை
தான்
குழு : சும் சும் சும் சும்

பெண் : ஹோ வருடி
வருடி உள்ளம் திருடி
திருடி செல்லும் வசந்த
காற்றலையில் உன்
விரல்தான்

பெண் : மிதந்து மிதந்து
மனம் கலந்து கலந்து
வரும் இனிய இசையில்
ஸ்வரம் உன் குரல்தான்
இரவும் பகலும் நீயே

பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம்

குழு : ……………………
குழு : ……………………

பெண் : ஹா வானில்
திறந்த வட்டச் சிமிழாய்
திரிகிற நிலவில் உன்
முகம்தான்

பெண் : வீட்டில் ஏற்றிய
விளக்கின் திரியில் சுடரென
சுடா்வது உன் நிழல்தான்

பெண் : ஹோ எனது எனது
சிறு அறையில் அறையில்
தினம் இருக்கும் இருக்கும்
துணை உன் உருதான்

பெண் : எதிலும் எதிலும்
உந்தன் உருவம் கண்டேன்
நேரில் பார்ப்பதெப்போ
என் விழி தான் அழகா
நீயே சொல்லு

பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம்

பெண் : ஹோ சிந்துது
நதிகள் சிவக்குது முகில்கள்
வருவது நீதானா குயிலே
கொஞ்சம் சொல்லு

பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம் உந்தன்
மாநிறம்

சீடன் படத்தின் மற்ற பாடல்கள்

முன்பனி தேடல் சொற்கள்:
முன்பனி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முன்பனி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முன்பனி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முன்பனி பாட்டு
முன்பனி ஐடியூன்ஸ், முன்பனி tamil2lyrics
சீடன் முன்பனி
முன்பனி பாட்டு வரிகள்
முன்பனி படத்தின் பேர்
முன்பனி ரிங்டோன்
முன்பனி வரிகள்
பாடல் முன்பனி
தினா முன்பனி