சரவண சமயாள்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரண்,தனுஷ்
இசையமைப்பாளர்: தினா
படம்: சீடன்

இந்த பாடலை பற்றி :
சீடன் படத்திலிருந்து சரவண சமயாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரண்,தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.சரவண சமயாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீடன் படத்தின் சரவண சமயாள் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிஹரண், தனுஷ்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : ஓம் ருத்ர நேத்ராய
வித்மகே சக்தி ஹஸ்தாய
தீமகி தன்னோ அக்னி
ப்ரஜோதயாத்

ஆண் : ஆஹா ஆஆ
ஆஆ ச ம க ம ப நி த
ம நி த நி ச ம நி த நி
ச ம நி த நி ச ஆஆ

ஆண் : { சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி } (2)

ஆண் : ஒவ்வொரு கையிலும்
ருசிகள் மாறும் ஒவ்வொரு
ருசியிலும் பசியும் ஆரும்

ஆண் : சமையல் ஆறுவகை
கலையல்லவா தீர தீரனா
ம நி த ப ம க ரி ச

ஆண் : சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி

குழு : ……………………..

ஆண் : எதிலும் உண்டு
கணக்கு நீ நெருப்பை
குறைச்சு வணக்கு
பருப்பு வெந்ததும்
வாசம் வந்ததும்
பாசம் சேர்த்து இறக்கு

ஆண் : மகா இந்த
மசாலாவ மிக்ஸியில
அரைக்காம கொஞ்சம்
அம்மியில அரைச்சிட்டு
வாமா முத்தன்ன கொஞ்சம்
தேங்காவும் உடைச்சி
துருவிட்டு வாங்களேன்
அய்ய காய்கறிய நறுக்கி
கழுவக் கூடாது கழுவி
நறுக்கணும்

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ அம்மா செய்யும்
சமையல் அன்பை
ஊட்டி வளர்க்கும்
பாட்டி செய்யும் சமையல்
மருத்துவம் இருக்கும்

ஆண் : தாயை நினைவூட்டினால்
தங்கையோட சமையல்
புதுச் சுவை கூடினால்
அண்ணியோட சமையல்

ஆண் : மனைவி சமைப்பதிலும்
மனசு இருக்கும் தோழி
சமையல் தப்பும்
பிடித்திருக்கும்

ஆண் : ஒவ்வொரு சுவையும்
ஒவ்வொரு உறவும்
மருத்துவம் இருந்தால்
மகத்துவ உணவு

ஆண் : ………………….

ஆண் : சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி

குழு : ………………….

ஆண் : வெண்டக்காய்
பொரியல கொஞ்சம்
தயிர் விட்டு இறக்குன்ன
வையி வழவழப்பான
வெண்டக்கா மொறு
மொறுன்னு இருக்கும்

ஆண் : நண்பன்வீட்டு
உணவு உரிமையாக
இருக்கும் பிள்ளை
போடும் உணவு கடமை
சொல்லி கொடுக்கும்

ஆண் : ஏற்றத் தாழ்வை
போக்கும் சமபந்தி உணவு
பகையை நட்பாக்குமே
எதிரி வீட்டு உணவு

ஆண் : ரசம் கொதிக்கிறதுக்கு
முன்னாடி இறக்கணும்

ஆண் : பண்பாட்டை
உணர்த்திடுமே விழாக்கால
உணவு நம் ஆயுளையே
கூட்டுமம்மா மண்பானை
உணவு

ஆண் : கீரை நிறம்
மாறாம இருக்கணும்னா
கொஞ்சுண்டு வெல்லத்த
சேத்துக்கணும் கொஞ்சம்
தான்

ஆண் : ஒவ்வொரு
உணவும் தனித்தனிச்
சிறப்பு சமையலில்
வாழ்க்கை தத்துவம்
இருக்கு

ஆண் : ………………….

ஆண் : சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி

ஆண் : ஒவ்வொரு கையிலும்
ருசிகள் மாறும் ஒவ்வொரு
ருசியிலும் பசியும் ஆரும்

ஆண் : சமையல் ஆறுவகை
கலையல்லவா தீர தீரனா
ம நி த ப ம க ரி ச

ஆண் : சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி

சீடன் படத்தின் மற்ற பாடல்கள்

சரவண சமயாள் தேடல் சொற்கள்:
சரவண சமயாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சரவண சமயாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சரவண சமயாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சரவண சமயாள் பாட்டு
சரவண சமயாள் ஐடியூன்ஸ், சரவண சமயாள் tamil2lyrics
சீடன் சரவண சமயாள்
சரவண சமயாள் பாட்டு வரிகள்
சரவண சமயாள் படத்தின் பேர்
சரவண சமயாள் ரிங்டோன்
சரவண சமயாள் வரிகள்
பாடல் சரவண சமயாள்
தினா சரவண சமயாள்