முத்தமிடும் நேரம் எப்போ

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: சிவந்த மான்

இந்த பாடலை பற்றி :
சிவந்த மான் படத்திலிருந்து முத்தமிடும் நேரம் எப்போ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.முத்தமிடும் நேரம் எப்போ பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவந்த மான் படத்தின் முத்தமிடும் நேரம் எப்போ பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : …………………………

பெண் : முத்தமிடும் நேரம்
எப்போ உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரம்
எப்போ வட்டமிடும் நேரம்
எப்போ உன் வரவுக்கும்
உறவுக்கும் நேரம் எப்பப்போ

ஆண் & பெண் :…………………………

பெண் : இடமுண்டு
கண்ணுக்குள்ளே
சுகமுண்டு பெண்ணுக்குள்ளே
எல்லோரும் ஒன்றாய் வந்தால்
தடையுண்டு நெஞ்சுக்குள்ளே
எல்லோரும் ஒன்றாய் வந்தால்
தடையுண்டு நெஞ்சுக்குள்ளே

பெண் : முத்தமிடும் நேரம்
எப்போ உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரம்
எப்போ வட்டமிடும் நேரம்
எப்போ உன் வரவுக்கும்
உறவுக்கும் நேரம் எப்பப்போ

ஆண் & பெண் : ………………………

பெண் : ஆசை கண்ணோட்டம்
ம்ம் காதல் வெள்ளோட்டம்
ம்ம் பூவில் வண்டாட்டம்
ம்ம் போடு கொண்டாட்டம்
ம்ம்

பெண் : அரங்கத்தில இல்லை
சுரங்கத்தில அரங்கத்தில
இல்லை சுரங்கத்தில
வாழ்விலே சுகம் ஏது
வாழ்வதை அறிவது
போதையில் நடமிடு
தேவைய வர விடு
ஹோ ஓஓ

பெண் : முத்தமிடும் நேரம்
எப்போ உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரம்
எப்போ வட்டமிடும் நேரம்
எப்போ உன் வரவுக்கும்
உறவுக்கும் நேரம் எப்பப்போ

குழு : ………………………

பெண் : காவல் உன்னோடு
காதல் என்னோடு யாவும்
நம்மோடு காலம் யாரோடு

பெண் : மயக்கத்தில
இல்லை உறக்கத்தில
மயக்கத்தில இல்லை
உறக்கத்தில வாங்கினால்
வருவது தாங்கினால்
தருவது பார்வையால்
தொடர்வது பள்ளியில்
முடிவது ஹோ ஓஓ

பெண் : முத்தமிடும் நேரம்
எப்போ உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரம்
எப்போ வட்டமிடும் நேரம்
எப்போ உன் வரவுக்கும்
உறவுக்கும் நேரம்
எப்பப்போ

ஆண் & பெண் : ………………………

குழு : ………………………

சிவந்த மான் படத்தின் மற்ற பாடல்கள்

முத்தமிடும் நேரம் எப்போ தேடல் சொற்கள்:
முத்தமிடும் நேரம் எப்போ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தமிடும் நேரம் எப்போ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தமிடும் நேரம் எப்போ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தமிடும் நேரம் எப்போ பாட்டு
முத்தமிடும் நேரம் எப்போ ஐடியூன்ஸ், முத்தமிடும் நேரம் எப்போ tamil2lyrics
சிவந்த மான் முத்தமிடும் நேரம் எப்போ
முத்தமிடும் நேரம் எப்போ பாட்டு வரிகள்
முத்தமிடும் நேரம் எப்போ படத்தின் பேர்
முத்தமிடும் நேரம் எப்போ ரிங்டோன்
முத்தமிடும் நேரம் எப்போ வரிகள்
பாடல் முத்தமிடும் நேரம் எப்போ
எம்.எஸ். விஸ்வநாதன் முத்தமிடும் நேரம் எப்போ