பார்வை யுவராணி கண்ணோவியம்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: சிவந்த மான்

இந்த பாடலை பற்றி :
சிவந்த மான் படத்திலிருந்து பார்வை யுவராணி கண்ணோவியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பார்வை யுவராணி கண்ணோவியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவந்த மான் படத்தின் பார்வை யுவராணி கண்ணோவியம் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும்
சொல்லோவியம் இதுதான்
நான் கேட்ட பொன்னோவியம்

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்

ஆண் : { பாலென்று
சொன்னாலும் பழமென்று
சொன்னாலும் ஏனென்று
தேன் வாடுமே } (2)

ஆண் : நூலென்ற இடையின்னும்
நூறாண்டு சென்றாலும்
தேர்கொண்ட ஊர்கோலமே

ஆண் : இன்று நானும்
கவியாக யார் காரணம்
அந்த நாளும் விளையாடும்
விழி காரணம்

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்

ஆண் : { கால்வண்ணம்
சதிராட கைவண்ணம்
விளையாடும் தென்னாட்டு
பொன்வண்ணமே } (2)

ஆண் : மான்வண்ணம்
என்றாலும் மலர்வண்ணம்
என்றாலும் குறைவென்று
தமிழ் சொல்லுமே

ஆண் : வண்ணம் பாட
புது வார்த்தை நான்
தேடினேன் எங்கும்
தேடி முகம் பார்த்து
பதம் பாடினேன்

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்

ஆண் : ஒரு பக்கம் நான்
பார்த்து மறு பக்கம் நான்
பார்க்க ஒரு நாளும்
போதாதம்மா

ஆண் : மணி முத்து வாய்
சிந்த சிறு வெக்கம் முகம்
சொல்லும் அது மட்டும்
போதாதம்மா

ஆண் : என் கேள்வி சுகம்
என்று உன்னை கேட்பது
நான் சொல்வேன்
சொன்னாலும் புரியாதது

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும்
சொல்லோவியம் இதுதான்
நான் கேட்ட பொன்னோவியம்
பார்வை யுவராணி
கண்ணோவியம்

சிவந்த மான் படத்தின் மற்ற பாடல்கள்

பார்வை யுவராணி கண்ணோவியம் தேடல் சொற்கள்:
பார்வை யுவராணி கண்ணோவியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்வை யுவராணி கண்ணோவியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்வை யுவராணி கண்ணோவியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்வை யுவராணி கண்ணோவியம் பாட்டு
பார்வை யுவராணி கண்ணோவியம் ஐடியூன்ஸ், பார்வை யுவராணி கண்ணோவியம் tamil2lyrics
சிவந்த மான் பார்வை யுவராணி கண்ணோவியம்
பார்வை யுவராணி கண்ணோவியம் பாட்டு வரிகள்
பார்வை யுவராணி கண்ணோவியம் படத்தின் பேர்
பார்வை யுவராணி கண்ணோவியம் ரிங்டோன்
பார்வை யுவராணி கண்ணோவியம் வரிகள்
பாடல் பார்வை யுவராணி கண்ணோவியம்
எம்.எஸ். விஸ்வநாதன் பார்வை யுவராணி கண்ணோவியம்