ஒரு நாளிலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: சிவந்த மான்

இந்த பாடலை பற்றி :
சிவந்த மான் படத்திலிருந்து ஒரு நாளிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.ஒரு நாளிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவந்த மான் படத்தின் ஒரு நாளிலே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒரு நாளிலே
பெண் : என்னவாம்
ஆண் : உறவானதே
பெண் : தெரியுமே
ஆண் : கனவாயிரம்
நினைவானதே
பெண் : ஹ்ம்ம்
ஹாஹாஹாஹா

பெண் : ஒரு நாளிலே
உறவானதே
ஆண் : கனவாயிரம்
நினைவானதே

பெண் : வா வெண்ணிலா
ஆண் : வா வெண்ணிலா
இசையோடுவா மழை
மேகமே அழகோடு வா
மகாராணியே மடிமீது
வா மகாராணியே மடிமீது
வா

பெண் : வந்தால்
ஆண் : அணைக்கும்
பெண் : சிலிர்க்கும்
ஆண் : ம்ஹ்ம்ம்
துடிக்கும்

பெண் : நாளை வரும்
நாளை என நானும்
எதிர்பார்த்தேன் காலம்
இது காலம் என காதல்
மொழி கேட்டேன்

ஆண் : { போதை தரும்
பார்வை எனை மோதும்
அலை மோதும் } (2)

ஆண் : போதும் என
கூறும்வரை பூவே
விளையாடு
பெண் : { வரும் நாளெல்லாம்
இது போதுமே } (2)

ஆண் : ஒரு நாளிலே
உறவானதே
பெண் : கனவாயிரம்
நினைவானதே

ஆண் : மஞ்சம் இது
மஞ்சம் என மார்பில்
விழி மூடு கொஞ்சும்
இதழ் சிந்தும் என்
நெஞ்சில் ஒரு கோடு

பெண் : { தஞ்சம் இது
தஞ்சம் எனத் தழுவும்
சுவையோடு } (2)
மிஞ்சும் சுகம் யாவும்
வரவேண்டும் துணையோடு

ஆண் : { வரும் நாளெல்லாம்
இது போதுமே } (2)

பெண் : ஒரு நாளிலே
உறவானதே
பெண் & ஆண் : கனவாயிரம்
ம்ம் நினைவானதே

சிவந்த மான் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு நாளிலே தேடல் சொற்கள்:
ஒரு நாளிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு நாளிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு நாளிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு நாளிலே பாட்டு
ஒரு நாளிலே ஐடியூன்ஸ், ஒரு நாளிலே tamil2lyrics
சிவந்த மான் ஒரு நாளிலே
ஒரு நாளிலே பாட்டு வரிகள்
ஒரு நாளிலே படத்தின் பேர்
ஒரு நாளிலே ரிங்டோன்
ஒரு நாளிலே வரிகள்
பாடல் ஒரு நாளிலே
எம்.எஸ். விஸ்வநாதன் ஒரு நாளிலே