பட்டத்து ராணி

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: சிவந்த மான்

இந்த பாடலை பற்றி :
சிவந்த மான் படத்திலிருந்து பட்டத்து ராணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பட்டத்து ராணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவந்த மான் படத்தின் பட்டத்து ராணி பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ……………………..

பெண் : { பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும் } (2)

பெண் : { நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து
சொல்லுங்கள் } (2)

பெண் : பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும்

பெண் : ……………………..

பெண் : ஓ { முள்ளிலாடும்
நெஞ்சம் கல்லில் ஊறும்
கண்கள் தங்கத் தட்டில்
பொங்கும் இன்பத் தேன்
போல் பெண்கள் } (2)

பெண் : சாட்டை
கொண்டு பாடச்
சொன்னால் எங்கே
பாடும் பாடல்

பெண் : தத்தித் தத்தி
ஆடச் சொன்னால்
எங்கே ஆடும் கால்கள்

பெண் : ……………………..

பெண் : துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே

பெண் : நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து
சொல்லுங்கள்

பெண் : பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும்

பெண் : ……………………..

பெண் : ஹோ முத்தம்
சிந்தும் முத்து முல்லை
வண்ணச் சிட்டு மேடை
கண்டு ஆடும் பெண்மை
ரோஜா மொட்டு

பெண் : வேட்டை
ஆடும் மானுக்கென்ன
வெட்கம் இந்தப் பக்கம்

பெண் : வெள்ளிப் பூவின்
நெஞ்சில் மட்டும் திட்டம்
உண்டு திட்டம்

பெண் : ……………………..

பெண் : துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே

பெண் : நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து
சொல்லுங்கள்

பெண் : { நாடு கண்ட
பூங்கொடி காடு வந்த
காரணம் ஒரு முறை
எண்ணிப்பார்

பெண் : தேடி வந்த
நாடகம் கூடி வரும்
வேளையில் மறுபடி
என்னைப்பார் } (2)

பெண் : வலை போட்டுப்
பிடித்தாலும் கிடைக்காதது

பெண் : ……………………..

பெண் : துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே

பெண் : பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும்

சிவந்த மான் படத்தின் மற்ற பாடல்கள்

பட்டத்து ராணி தேடல் சொற்கள்:
பட்டத்து ராணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டத்து ராணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டத்து ராணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டத்து ராணி பாட்டு
பட்டத்து ராணி ஐடியூன்ஸ், பட்டத்து ராணி tamil2lyrics
சிவந்த மான் பட்டத்து ராணி
பட்டத்து ராணி பாட்டு வரிகள்
பட்டத்து ராணி படத்தின் பேர்
பட்டத்து ராணி ரிங்டோன்
பட்டத்து ராணி வரிகள்
பாடல் பட்டத்து ராணி
எம்.எஸ். விஸ்வநாதன் பட்டத்து ராணி