ஒரு ராஜா ராணியிடம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: சிவந்த மான்

இந்த பாடலை பற்றி :
சிவந்த மான் படத்திலிருந்து ஒரு ராஜா ராணியிடம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.ஒரு ராஜா ராணியிடம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவந்த மான் படத்தின் ஒரு ராஜா ராணியிடம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : …………………………..

ஆண் : { ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை
கொண்டார் } (2)

பெண் : { அவன் வேண்டும்
வேண்டும் என்றான் அவள்
நாளை நாளை என்றாள் } (2)

ஆண் : இவை காணாது
நீயின்றி தீராதென்றேன்

பெண் : ஒரு ராஜா
ராணியிடம்

ஆண் : வெகு நாளாக
ஆசை கொண்டார்

ஆண் : { செந்நிறத்து
பூச்சரமோ மை எழுதும்
சித்திரத்து தேன் குடமோ } (2)

பெண் : { மன்னர் என்ன
மாநிறமோ பேசும்
மந்திரங்கள் யாரிடமோ } (2)

ஆண் : ஆசையுள்ள
மேனியிலும் ஒரு பக்கம்
அச்சமுள்ள மானினமோ

பெண் : நாடு விட்டு நாடு
வந்தால் பெண்மை
நாணமின்றி போய்
விடுமோ

ஆண் : ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை கொண்டார்

ஆண் : { ஓடம் பொன்னோடம்
இது உன்னோடும் என்னோடும்
ஓடும்

பெண் : ஓடட்டும்
ஓடமென்ன இனி
என் வாழ்வும்
உன்னோடு ஓடும் } (2)

ஆண் : { விருந்தும்
மருந்தும் உன்
கண்ணல்லவா

பெண் : இருந்தும்
மறைத்தேன் நான்
பெண்ணல்லவா } (2)

ஆண் : நாளை என்
வானத்தில் தேவி நீ

பெண் : மாதத்தில்
ஓர் நாள் தான்
பௌர்ணமி

ஆண் : போகட்டும்
போக போக இந்த
பொன்னூஞ்சல்
என் நெஞ்சில் ஆடும்

பெண் : ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை கொண்டார்

பெண் : நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
ஐ லவ் யூ

பெண் : நானொரு தேனீ
நீயொரு ரோஜா
ஐ லவ் யூ

பெண் : காலம் நம்மை
தேடுகின்றது வா வா வா

ஆண் : காதல் தெய்வம்
பாடுகின்றதே வா வா வா

ஆண் : ஆல்ப்ஸ் மலையின்
சிகரத்தில் அழகிய ரைன் நதி
ஓரத்தில் மாலை பொழுதின்
சாரத்தில் மயங்கி திரிவோம்
பறவைகள் போலே

பெண் : மஞ்சள் மலரால்
ஆடை பின்னுவோம்
வா வா வா

ஆண் : வாழ்வே வாகன
ஆடை போடுவோம்
வா வா வா

ஆண் : வெள்ளிய மேகம்
துள்ளி எழுந்து அள்ளி
வழங்கும் வெள்ளை
பூவில் புதுவிதமான
சடுகுடு விளையாட்டு

பெண் : விட்டு விடாமல்
கட்டியணைத்து தொட்டது
பாதி பட்டது பாதி வித
விதமான ஜோடிகள்
விளையாட்டு

பெண் : இது காதலில்
ஒரு ரகமோ இங்கு
காதலர் அறிமுகமோ

ஆண் : இது காதலில்
ஒரு ரகமோ இங்கு
காதலர் அறிமுகமோ

ஆண் : இந்த பூ மெத்தை
பணியிட்ட பஞ்சு
மெத்தையோ

பெண் : இந்த பூமிக்கு
அவனிட்ட பட்டு
சட்டையோ

ஆண் : சித்திரம் போல்
ஒரு முத்திரை இட்டானோ

பெண் : சேர்ந்து கழித்திட
கட்டளை இட்டானோ

ஆண் : இன்ப தேனிடை
ஆடும் தேவதை போலே
ஆடிட வைத்தானோ

பெண் : { இந்த நேரத்தில்
இது சுகமோ

ஆண் : இதழோரத்தில்
பரவசமோ } (2)

சிவந்த மான் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு ராஜா ராணியிடம் தேடல் சொற்கள்:
ஒரு ராஜா ராணியிடம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு ராஜா ராணியிடம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு ராஜா ராணியிடம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு ராஜா ராணியிடம் பாட்டு
ஒரு ராஜா ராணியிடம் ஐடியூன்ஸ், ஒரு ராஜா ராணியிடம் tamil2lyrics
சிவந்த மான் ஒரு ராஜா ராணியிடம்
ஒரு ராஜா ராணியிடம் பாட்டு வரிகள்
ஒரு ராஜா ராணியிடம் படத்தின் பேர்
ஒரு ராஜா ராணியிடம் ரிங்டோன்
ஒரு ராஜா ராணியிடம் வரிகள்
பாடல் ஒரு ராஜா ராணியிடம்
எம்.எஸ். விஸ்வநாதன் ஒரு ராஜா ராணியிடம்